NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 11

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினோறாம் அத்தியாயம்

அட்சரம் 11

1770871001-ana-54.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 12, 2026 10:06 AM
(@meenvaimozhi)
Active Member Member

அட்சரன் வேதாவை பிரச்சினையின் உள்ளே இழுத்து வைத்து பேசத்தொடங்க அது தொடர்கதையாக சாந்தாவால் புனையப்பட்டுவிட்டது.

எல்லோராலும் எல்லாநேரமும் தெளிவாக நடந்துக்கொள்ள முடியாதே.

அந்த ஊரின் சூழ்நிலையில் ஊறி வளர்ந்தவளுக்கு அவர்களது கண்ணோட்டம் எத்தகையானது என்று நன்கு தெரியுமே.

அவளது சுபாவம் வேறு கூடுதல் சேர்ப்பாக அமைந்து அவளை சிலையாக்கிவிட்டது.

வேதா ஒன்றும் பேசாமல், அழாமல் தனது நிலையை எடுத்துக்கூறி இருந்தாலுமே இது தான் நடந்திருக்க கூடும். என்ன கொஞ்சம் நேரம் எடுத்து நடந்து இருக்கும் அவ்வளவே.

அட்சு நிலைமையை சமாளிக்க நீ அவளை கைகாட்டினாய், அவள் அமைதியாக உன்னை கைவிட்டுவிட்டால் நிலைமையை சமாளிக்க தனியாக.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 10:39 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

சூழ்நிலை கைதிகள் தான் அட்சரன் வேதா இரண்டு பேரும்.... யாரையும் குறை சொல்ல முடியாது... அரசியல்வாதி புத்திய காட்டிட்டான்.....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 11:34 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 12:21 PM
(@crvs2797)
Reputable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)

அடங்கொப்புரானே..! இந்த வீணாப்போன சாந்தாவும், விலைக்குப் போன ஜெயச்சந்திரனும் நல்லா இறுக்கிப்பிடி பிடிச்சிட்டாங்களே.
ம்.. அவங்களை சொல்லியும் தப்பில்லை, பகல்ல பக்கம் பார்த்து பேசணும், ராத்திரியில அதைக் கூட பேசாதே என்கிறது கிராமத்தாளுங்க சொல்வடை. இதுல அட்சரனும் வேதவதியும் எதேச்சையா பேசினது, செய்ததெல்லாமே இப்படி சபை நடுவில இழுத்து வைச்சு அசிங்கப்படுத்துவதாங்கன்னு அட்சரனும் வேதவதியுமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க போலவே. ஜெயச்சந்திரன் தான் ஒரு பக்கா அரசியல்வாதிங்கிறதை நிருபிச்சிட்டாரு பாருங்களேன். இதுக்குத்தான் அரசியல்வாதியோட சகாவாசமே வேணாம்ன்னு சொல்றாங்களோ என்னவோ...? அருள்மொழிக்கு கூட இந்த மாதிரி ஏடாகூடமான அனுபவம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ..?
அதான் வானதியை வைச்சு செய்யறானோ, என்னவோ ?

ஏதோவொன்னு, ஆகமொத்தம் கோபக்காரனுக்கும், உண்மையை வெளிப்படையா சொல்லக்கூட முடியாத சாந்தசொருபிக்கும் தான் பொருத்தம்ன்னு, ஏற்கனவே முடிச்சு போட்டு வைச்சிட்டான் போலயிருக்கு.
மணாளனே மங்கையின் பாக்கியம் ஆகியாச்சு.
கொட்டுங்கடா கெட்டிமேளம்,
ஊதுங்கடா நாயனத்தை,
கட்டுங்கடா தாலியை..!

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 1:44 PM
(@kavibharathi)
Estimable Member Member

Vithi oda serndhu jayachandran santha rendu per oda pechum.innaiku vedha achu rendu perum oda kalyanam nadaka karanam aagiduthu aana achu oda kobam ellar ah vidavum Vedha mela than athigam ah thirumbiduthu anga ava pesi irundhalum indha scene definite ah mari iruku ah vaaipu illa ivan um nadhi pesunathu ah niya padutha mudiyama than ah ivan athu vedha nu sonnan apadi irukum pothu bayandha subavam ulla oruthi ivolo per ah yum meeri unmai ah solli irundhalum anga yaru kettu irupu ah .aana ippo ivan oda kobatha motham ah ava thalai la kottuvan pola yae 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 4:18 PM
(@ushasubbu)
Active Member Member

Jeyachandran and Santha aduthavangha kastathulla kullir kayurangha. There are still people like this in this world 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 8:47 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 1:02 AM
(@mathy)
Estimable Member Member

வேதா பேரை சொல்லி பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சது அச்சு தான்...... அவ வாயை திறந்து பேசி இருந்தாலும் எதுவும் மாறி இருக்காது.... குற்றம் சொல்லி வஞ்சம் தீர்க்க நினைச்சவங்க அவளையும் சேர்த்து பேசி இருப்பாங்க அவ்வளவு தான்.......

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 13, 2026 9:17 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images