
ஹலோ மக்களே
இதோ பத்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
நாரதர் கலகம் நன்மையில முடிஞ்சிதா.... இதுக்கு இடையே அருண்மொழி என்ன கணக்கு பண்ணுறான்னு தெரியல 🧐🧐🧐
Share your Reaction
Oru kalyanathuku vandhu innoru kalyanam mudinchiduthu .
Achu ne unnoda friend oda respect ah kapatha ne sonna kadhai Vedha ku sikkal ah yerpaduthiduthu pathathuku andha santha oda screenplay um serndhu unga kalyanam nadaka karanam aagiduthu athuku yen ne vedha ah va sandharpavathi nu nenaikiran niyapadi vedha ivan than ah mothanum ivan kita kadhai ku
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
இப்படியாப்பட்ட தோழிகள் கிடைச்சதே மிகப் பெரிய வரம் தான். ஆனால், இந்த உறவுகள் கல்யாணத்துக்குப் பிறகு
தொடருவது எல்லாம் சில பேருக்குத்தான், மற்றவர்களுக்கு குதிரை கொம்பாகி விடுகிறது.
அட்சரன் சொன்ன மாதிரி லாவண்டர் கலர் ட்ரெஸ் கற்பனை வேதவதியோடது தான் போல. வேதவதிக்கு மட்டுமல்ல நிறையப் பெண்களுக்கு லாவண்டர், பிங்க் என்றாலே ஒருவித மதி மயக்கம். நானும் அந்த கேட்டகரி தான்.
அச்சோ..! ஏன் இந்த அருள் இப்படி ஈவு இரக்கமில்லாமல் நடந்துக்கிறான்..?
கல்யாணம் முடிந்த அன்றே அழ வைத்து விட்டானே... இவன் ஏன் இப்படி இருக்கிறான்..? ஆனால், அருள் மனசுல ஏதோவொரு ஆறாத காயம் ஜெயச்சந்திரன் மேல இருக்குது. அவரை நோகடிக்கத்தான் இப்படியெல்லாம் பண்றானோ..?
ஆனால், வானதி மேலேயும் நேசம் இருக்கிற மாதிரித்தான் தெரியுது.
இவன் மனசுல என்ன இருக்குன்னு அவனே சொன்னால் தான் உண்டு போல.
அடப்பாவி..! அண்டப் புளுகு ஆகாசப் புளுகுங்கிற மாதிரி, இவனோட பிரச்சினையில வேதவதியை இழுத்து விட்டுட்டானோ இந்த அட்சரன்..?
இனி சாந்தாவுக்கு கொண்டாட்டமாயிடும் போலவே.
ஓ மை காட்..! கல்யாணத்துல என்ஜாய் பண்ணவங்களுக்கே கடைசியில கல்யாணம் ஆகிடுச்சா..? வாட் எ மிராக்கிள் ? அது சரி, அட்சரனோட பாட்டியின் மாங்கல்யம் கோர்த்த முத்து மாலையை அட்சரனோட அம்மா இந்த கல்யாணத்துக்கு எதுக்கு கொண்டு வந்தாங்க ? ஒருவேளை, அவங்க போற எல்லா கல்யாணத்துக்கும் அதை கொண்டு போவாங்களோ ? அது எப்படி அட்சரனோட கைக்கு வந்தது ? புரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
சாந்தா 😡😡😡.
Share your Reaction
அடப்பாவி!!!!! உன்னோட பிரண்ட் கலங்கப்படக் கூடாதுன்னு இன்னொருத்தியை மாட்டி விட்டுட்டு உனக்கு கோபம் வேற வருதா 😡
முதலமைச்சர் பொண்ணையே வாய்க்கு வந்தபடி பேசுன கூட்டம் அப்பாவி கிராமத்து பொண்ணை சும்மா விட்டுடுமா ☹️☹️☹️
சாந்தா 😡 அவங்க வன்மத்தை கொட்ட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துட்டான்...... 🤦♀️🤦♀️🤦♀️
ராஜேஸ்வரி உங்க மாமியார் தாலி எப்படி யூஸ் ஆகிடுச்சு பாருங்க 😅
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍💕💕💕💕
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



