NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

YK 14

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ  பதினான்காம் அத்தியாயம்

யுத்தம் 14.1

யுத்தம் 14.2

1775106195-WhatsApp-Image-2026-04-02-at-101812-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 2, 2026 10:33 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

மாட்டிக்கட்டியே மாப்பு 😝😝😝😝😝

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 2, 2026 11:17 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 2, 2026 11:29 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14.1 & 14.2)

அட... அராஜகத்துக்கு அருள் மொழி, இரத்தக் கொதிப்புக்கு அட்சரன்... வாரே வா... சூப்பர்
போங்க.

அருளுக்கு ஜெயச்சந்திரனை பிடிக்காது ஓகே, ஆனா ஏன் வானதியைப் பிடிக்கலை, ஜெயச்சந்திரனோட
பொண்ணு என்கிறதாலயா...?
அப்படியே இருந்தாலும் முழு வெறுப்பைத்தானே காட்டணும், ஆனால் அந்த வெறுப்பையும் மீறி சில நேரத்துல அவளோட அன்பும், நேசமும், அக்கறையும் வெளிப்பட்டுடுதே.... அதெப்படி ?
இல்லையே வேறெதோ ரீஸன் இருக்குதோ அருள் வானதியை வெறுப்பதற்கு...?

ஆக மொத்தம், அருள் சிக்சர் போட்டால், வானதி கச்சிதமா நாக் அவுட் கொடுத்திடுறா...
அப்புறம் என்னத்தைப் பேசறது போங்க.

ஓ.... இந்த சங்கீத் நிகழ்ச்சி நடக்கறப்பத்தான், வேதவதிக்கு ஷாக்கும், அச்சு சி.பீ.ஆர். பண்றதும் நடக்குது இல்லையா?

அங்கே பேச்சிலர் பார்ட்டின்னா, இந்தம்மா இங்கே வந்து டான்ஸ் ஆடறதுக்கு அங்கேயே போய் ஆடியிருக்கலாம்.

உண்மை தான், அருள் அவளை மறக்கலை, அவனால அவளை மறக்கவும் முடியாதுதான், ஆனால், மறந்த மாதிரி பனிரெண்டு வருசம் நடிச்சானே... அதெல்லாம் எதுக்குன்னு வானதி யோசிக்கவே இல்லைப் பாருங்களேன்...அட ராமா !

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 2, 2026 12:17 PM
(@kavibharathi)
Reputable Member Member

Arul ku jayachandran avar mela kobam um verupum irukirathu ok athu vum niyam than yen na avan appa oda saavukku avar than karanam ra thu na la aana nathi mela ivan kattura verupum kobam um ethuku ava jayachandran maga apadi na ra thu karanam appo andha kobam aadthi mela la yum la varanum aana iva enna solluran iva than ellathukum aarambam nu solluran seri apadiyae irundhalum ava vayasukku ava iva ethachum hurt panni irundha kooda athu kum avan ippo varaikkum aval ah kayapaduthurathu endha vagai la niyam.aagum even achu kita yum nadhi enna pakathula travel panra va illa eppo vum namoda ethir la irupu ah sonnan and ava kita enga appa sundaramoorthy avar wife ah epudi treat pannaru nu parthu valandhavan nu solluran athu na la unkitta vandhu permission ketkiren nu solluran avanga appa ipadi than avan amma ah va niyabagam illa nu solli hurt pannaru ah illa indha mathiri oru neram nalla vum oru neram avanga la hurt panni ava unarvu oda vilayadunaru ah seriously ivan puriya tha puthir than aana nathi kita ivan ipadi behavae panra thuku karanam enna vena irukatum.oru nall illa oru nall andha unmai veliya varum and nathi ku ivan behaviour kana karanam um puriyum appo nathi oda bathil la ivan avaluku kudutha thu ah vida athigam ah na vali ah ivan face pannuvan appo ivanuku puriyum oruthar oda unarvu ah karuvi ah use panrathu endha alavuku thappu nu 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 2, 2026 12:59 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

The OG leader அருள் 😍😍

அவளை பயன்படுத்திக்கொள்வது தவறு என்று எடுத்துரைக்கும் ஒரு மனம், சரியே என வாதிடும் இன்னொரு மனம்.

ஆமா ஆமா பூனைக்குட்டி மாதிரி 🤣🤣 பிராண்டி விட போறா.

12 ஆண்டுகால பிரிவின் வலியை சமன் செய்ய ஆண்டாண்டுகால பந்தத்துக்குள் நுழைய எண்ணுகிறாள் வான்.

(மாளிகையில் வெளிச்சம் வந்தது, மங்கைக்கு மூச்சும் வந்தது) 😉 

அவன் எதையும் மறக்கவில்லை என்ற உண்மையை அறிந்து கொண்டால். இனி வைத்து செய்ய போகிறாள் வான்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 2, 2026 5:49 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 2, 2026 9:59 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images