“டியர் சொசைட்டி! டிஃபரண்ட்லி ஏபிள்ட் பீபிளை பாத்தா தயவு பண்ணி பரிதாபம் காட்டி அவங்க கழிவிரக்கத்தைத் தூண்டிடாதிங்க… உங்களோட பரிதாப வார்த்தைகள் அவங்களுக்கு மனவருத்தத்தையும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்சையும் உருவாக்கும்… அவங்க எப்பவும் டிப்ரசன்லயே இருப்பாங்க, சோகமா இருப்பாங்கனு நீங்களே ஒரு கற்பிதத்தை உருவாக்காதிங்க…. அவங்களும் மத்தவங்க மாதிரி ஜாலியா இருப்பாங்க, ஜோக் அடிப்பாங்க, சண்டை போடுவாங்க, கலாய்ப்பாங்க… தே ஆர் ஆல்சோ நார்மல் ஹியூமன் பீயிங்ஸ்… நீங்க அவங்க கூட ஜோவியலா பழகி உங்கள்ல ஒருத்தரா ஃபீல் … Continue reading “பூங்கொடி 22”
Share your Reaction

