“சைக்காலஜில ‘The Jar Concept’-னு ஒன்னு உண்டு. கிட்டத்தட்ட இது ஒரு மெட்டாஃபர் (Metaphor-உவமை) அது. நீங்க ரொம்ப அழுத்தமான ஆளா இருந்தீங்கனா நீங்க சந்திக்குற மனுஷங்க, அவங்க குடுக்குற உணர்வுகள், உங்களோட கோபம், அழுகை, ஆத்திரம், இயலாமைனு எல்லாத்தையும் உங்களுக்குள்ள மறைச்சு வச்சுப்பீங்க. இதை ‘Emotional Suppression’-னு சொல்லுவாங்க. மனசை ஒரு கண்ணாடி ஜார் மாதிரி நினைச்சு அதுக்குள்ள இத்தனை உணர்ச்சிகளையும் பூட்டி வச்சிடுவீங்க. ஒரு கட்டத்துல அந்த ஜாடி நிரம்பிடும். அப்ப உங்களால மேற்கொண்டு […]
Share your Reaction

