“அதிகாரத்தால ஒருத்தரை எரிக்க முடியும். ஆனா அன்பால மட்டும்தான் அவங்களை உருக வைக்க முடியும். அன்பால உண்டாகுற ஆதிக்கம் கூட அழகு. அதே நேரம் அதிகாரத்தால வளைக்க நினைக்குற ஆதிக்கம் ரொம்ப ஆபத்தானது. அந்த ஆதிக்கத்தை ஏத்துக்குறப்ப கிடைக்கிற அமைதியை விட நிமிர்ந்து நின்னு போராடுறப்ப கிடைக்குற பதற்றமும், கோவமும் ரொம்ப அற்புதமா இருக்கும் தெரியுமா?” -ஈஸ்வரி “பொண்ணா மலர்? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. மகாலெட்சுமியே ஆதிராவுக்கு மகளா பிறந்திருக்கா” மொபைலில் மலர்விழியோடு பேசிக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்தபடியே […]
Share your Reaction

