அபிமன்யூ அஸ்வினிடம் வந்தவன் “அச்சு! எனக்கென்னமோ இன்னைக்கு எல்லா பிராப்ளமும் சரியாயிடும்னு தோணுதுடா. இன்னைக்கு ஈவினிங் ஹோட்டல் ராயல் பார்க்ல நடக்குற பார்ட்டிக்கு நம்ம போகப் போறோம்” என்று சொல்லியபடி காரில் அமர அவனைத் தொடர்ந்து அமர்ந்த அஸ்வின் “அங்கே ஏன் நம்ம போகணும் அபி?” என்று குழப்பமாய் கேட்டபடி அபிமன்யூவை பார்த்தான். அவன் காரை ஓட்டியபடியே “வனியோட பாஸ் விஷ்ணுபிரகாஷோட டாட்டருக்கு அங்கே இன்னைக்கு ஈவினிங் பர்த் டே பார்ட்டி நடக்கப்போகுது. அதுல நம்ம கலந்துக்கப் […]
Share your Reaction