NM Tamil Novels | Tamil Novels

“கதைகளைத் திருடி PDF போடாதீர்கள். Dear Ghost writers! இந்தத் தளத்திலிருக்கும் கதைக்கருவைத் திருடினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!”
Share:
Notifications
Clear all

IVP 22

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்திரண்டாம் அத்தியாயம்

அத்தியாயம் 22

 

1751262800-WhatsApp-Image-2025-06-30-at-111159_b0d4ebfa.jpg
Quote
Topic starter Posted : June 30, 2025 11:23 AM
(@sasikumarmareeswari)
Eminent Member Member

Nice 👍 👍 👍 

ReplyQuote
Posted : June 30, 2025 12:36 PM
(@kothai-suresh)
Estimable Member Member

குணசேகரன், பகவதி

😡😡😡😡😡

ReplyQuote
Posted : June 30, 2025 1:09 PM
(@kavibharathi)
Eminent Member Member

Bala vum vanu vum enna than love marriage ah irundhalum avanga rendu perum oruthar innorthuar ah purinchika time venum .

Apadi irukum pothu indha gunasekar athukula ipadi avan ah kozhapi vidraru avan um avanga appa hurt aaga koodathu nu nenachikitu vanu than ah hurt panran illa ennaku onnu puriyala ivan oda appa amma kita nalla vitham ah vanu nadathukanum nu nenaikira ivan athae pola ava parents kita nadanthukanum ava nenaika mata la ah enna 

Ivar yae ipadi num pothu Bagavathi avanga la solla vae venam avangalukku bala oda status avangaluku equal ah illa na ra ennam innum poga la ithula next marriage grand ah nadakala appuram avan veedu nu ellamae avangaluku prachanai ah iruku ippo avanga appa pechu ah ketu ivan panrathu avanga ennatha innum thoondi vidurathu pola aagum pola 

ReplyQuote
Posted : June 30, 2025 1:23 PM
(@crvs2797)
Estimable Member Member

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)

அச்சோ...! குணசேகரனுக்கு சங்கரி, நரேந்திரனுக்கு பகவதிங்கிறதை விட .. பகவதிக்கு குணசேகரனையும், சங்கரிக்கு  நரேந்திரன்னு இப்படி ஜோடி மாத்தி அமைச்சிருக்கலாம். இந்த குணசேகரன் பண்றதையெல்லாம் பார்த்தா...
பொம்பிளைங்க கெட்டாங்க என்கிற மாதிரியே இருக்குது.
சரியான கலகக்காரன், சிண்டு முடுக்கி. இதுல அப்பாக்கு தப்பாம இந்த பூபாலன் வேற திடிர் திடிர்ன்னு கேரக்டரை மாத்துறான். காதலிச்சப்ப பேரழிகியா தெரிஞ்ச வான்மதி, மனைவியானவுடனே அரக்கியா தெரியுற மாதிரி என்னாம்மா... க்ரிட்டிசைஸ் பண்றான்...? அதுவும் ஃபர்ஸ்ட் நைட்லயே... அவ்வா...!
இவனுக்குள்ள ஒளிஞ்சிட்டிருக்கிற ரோமியோ நிசமா..? இல்லை இன்னொரு
குணசேகரன் நிசமான்னே டவுட் வந்திடுது. எது உண்மை, எது பொய்ன்னே தெரியலை போங்க.

சொந்த வீட்லயே இருமுகம் காட்டிட்டான், இப்ப மாமியார் வீட்டுக்கு வேற போறான். அங்க
என்ன பண்ணப் போறானோ..? ஏற்கனவே அங்க இன்னொரு வில்லங்கம் வேற அதுக்குன்னே ப்ரிபேர்ட்டா காத்திருக்குது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : June 30, 2025 3:14 PM