NM Tamil Novels | Tamil Novels

“கதைகளைத் திருடி PDF போடாதீர்கள். Dear Ghost writers! இந்தத் தளத்திலிருக்கும் கதைக்கருவைத் திருடினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!”
Share:
Notifications
Clear all

IVP 21

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தொன்றாம் அத்தியாயம்

அத்தியாயம் 21

 

1751089175-WhatsApp-Image-2025-06-28-at-105651_7c2b3c6a.jpg
Quote
Topic starter Posted : June 28, 2025 11:09 AM
(@sasikumarmareeswari)
Eminent Member Member

Aagamoththam entha perusunga rendum sernthu evanga life la alankolam panni vachchittaanga....

ReplyQuote
Posted : June 28, 2025 12:50 PM
(@crvs2797)
Estimable Member Member

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)

இத்தனை வக்கணையா பேசிட்டு, "என்னைய நம்பி உங்க வீட்டுப் பொண்ணை கொடுங்க, நான் அவளை மகாராணி மாதிரி பார்த்துக்கிறேன்"னு வாக்கு கொடுத்திட்டு, எண்ணி ஆறே மாசத்துல டிவோர்ஸ் வரைக்கும் போனதற்கு யார் காரணம் ?
குணசேகரனா ? பகவதியா ?
பூபாலனா ? வான்மதியா ?
இல்ல நாலு பேருமே வா ?

ஆனா, ஒண்ணு மட்டும் உறுதிங்க. எந்த உறவானாலும் விரிசல் விட்டுட்டா, அதை ஒட்டறது கஷ்டம் தான். கடைசி வரைக்கும் அதுவொரு ஊவா முள்ளா உள்ளேயிருந்து உறுத்திக்கிட்டேயிருக்கும்.
சம் டைம்ஸ், டைம் ஹீல்ஸ் எவ்ரிதிங். அது கூட ஒரு சின்ன யூகம் தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : June 28, 2025 1:26 PM
(@kavibharathi)
Eminent Member Member

Bagavathi gunasekar ivanga rendu perum appo ok.nu.solli irukaga aana avangaloda thought avolo sikiram nu marala nu nallavae theriyuthu tho ippo vae bala vanu veetuku ponathuku gunasekar avar ivan um avanga periya paiyan mathiri vanu veetula settle aagiduvano nu yosikiraru ivar ah yae ipadi num pothu bagavathi amma ivan ah first pakkum pothu yae aruvaruppu ah than parthaga appo avanga la solla va venum avanga part ku avanga enna pannagalo 

This post was modified 8 hours ago by Kavibharathi
ReplyQuote
Posted : June 28, 2025 3:47 PM
(@kothai-suresh)
Estimable Member Member

பிரச்சனைக்கு யார் காரணம்? குணசேகரன்? பகவதி? 

 

 


 

ReplyQuote
Posted : June 28, 2025 4:04 PM