Ivanga rendu per ah irundha varaikkum ivanga love nalla than poitu irundhu iruku aana ivanga kalyanam panni ivanga life ah family enter aana piragu than ippo thaniya thaniya nikkira nilamai aagidathu .
Athukaga family nu onnu iruku ah koodathu nu illa aana andha family ovovruthar kum oru idam iruku athula ivanga rendu perum avanga family la vaikama avanga ennatha ivanga thoughts ah reflect panni irupaga pola .ivanga love start aanathu ah parthom athae pola ivanga marriage life ah yum parpom appo than ah theriyum apadi enna than nadanthuchi nu
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
ஓய்... பாலா ! சூப்பரா டயலாக் சொல்றேடா. அதைவிட சூப்பரா லவ் ப்ரபோஷல் எல்லாம் பண்றே. இந்த குர்குர்ரே மூஞ்சிக்குள்ள இத்தனை டேலண்ட்டான்னு எங்களை வியக்க வைச்சிட்ட. இம்புட்டு விழுந்தடிச்சு லவ் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் ஏன் கோட்டை விட்டிங்க ? எப்படி விட்டிங்க ? எதுக்கு விட்டிங்க..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Enga suththi erukkuravangalaala thaan prachchanai pola 😏😏😏
@kavibharathi பாயிண்ட் அதுதான் சிஸ்... குடும்பங்களோட தலையீட்டால பிரிஞ்சவங்க இவங்க... மேஜர் கல்ப்ரிட் பகவதியம்மாதான்...
@crvs2797 இந்த மூன்று கேள்விகளுக்கான பதில் இன்னும் இரண்டு எபிசோடுகளுக்கு வரும்