NM Tamil Novels | Tamil Novels

“கதைகளைத் திருடி PDF போடாதீர்கள். Dear Ghost writers! இந்தத் தளத்திலிருக்கும் கதைக்கருவைத் திருடினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!”
Share:
Notifications
Clear all

IVP 17

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினேழாம் அத்தியாயம்

அத்தியாயம் 17

 

1750754862-WhatsApp-Image-2025-06-24-at-135107_e9e40816.jpg
Quote
Topic starter Posted : June 24, 2025 2:17 PM
Mathy reacted
(@kavibharathi)
Eminent Member Member

Ipadi partha udanae pattunu pesuna ivanga la ippo aniyathuku yosichi pesura nilamai la irukaga appo ivanga pechu la irundha ottuthal um urimai yum kooda ippo korancha mathiri thonuthu  even urimai ah na uravu ah oruthar innorthuar ku irundhum kooda 

 

Kalam mattum illa ivanga kula nadantha sambavathoda kayam um kooda ippo.ivanga ipadi iruku ah karanam aagiduthu pola

ReplyQuote
Posted : June 24, 2025 3:28 PM
(@kothai-suresh)
Estimable Member Member

அப்போதெல்லாம் அவளுக்காக அவ்ளோ பார்த்தான், அப்புறம் கல்யாணம் ஆன பிறகு ஏன் மாறினான்? 

ReplyQuote
Posted : June 24, 2025 3:51 PM
(@sasikumarmareeswari)
Eminent Member Member

Yellaam aarambaththula nallaathaan eruppaanunga pola 😠😠😠

ReplyQuote
Posted : June 24, 2025 3:59 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi மெதுவா தான் அவங்க மாறுவாங்க... ஏன்னா பிரச்சனை அவ்ளோ தீவிரமானது

ReplyQuote
Topic starter Posted : June 24, 2025 6:54 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh எல்லாம் ரெண்டு வீட்டுலயும் இருக்காங்களே, அந்தப் பெரியவங்க செஞ்ச வேலை

ReplyQuote
Topic starter Posted : June 24, 2025 6:55 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari அது என்னவோ உண்மைக்கா

ReplyQuote
Topic starter Posted : June 24, 2025 6:55 PM
(@crvs2797)
Estimable Member Member

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)

அடேயப்பா...! எப்படி ? எப்படி ? வேற வழியில்லாம, மனசு கேட்காமா வான்மதியை போன் பண்ணி கூப்ட்டானா...? ஆனாலும், இந்த பூபாலன் அநியாயத்துக்கு நம்ம காதுல பூவை சுத்தறான்ப்பா.

ஆனாலும், இந்தளவுக்கு நேர்மையா, அதே நேரத்துல ஜென்டிலா இவனை மாதிரி சைட் அடிக்க யாராலயும் முடியாது. ஐ லைக் ஹிஸ் அப்ரோச்சிங். சும்மா சொல்லக் கூடாது இவங்க காதல் ரொம்ப அழகா அறிமுகமாகி அப்படியே மூவ் ஆன் ஆகுதோன்னு தோணுது.

😀😀😀
CRVS (or) CRVS 3797

ReplyQuote
Posted : June 24, 2025 6:55 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 இப்பிடி இருந்தவன் தான் சுத்தமா மாறிட்டான்

ReplyQuote
Topic starter Posted : June 24, 2025 7:05 PM
(@mathy)
Active Member Member

நைஸ் ❣️
பாலா நல்லாவே சைட் அடிச்சதும் இல்லாம போன் நம்பரும் வாங்கிட்டான்..... என்னமா பேசுறான்.... 😍😍😍😍
இப்போ தான் வாய் தந்தியடிக்குது பொண்டாட்டிகிட்ட பேச 🤭🤭🤭

ReplyQuote
Posted : June 25, 2025 6:42 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy அளந்து டேப் வச்சு பேசுறான்... ஒரு காலத்துல சாட்டர் பாக்ஸ்

ReplyQuote
Topic starter Posted : June 26, 2025 8:01 PM