NM Tamil Novels | Tamil Novels

“கதைகளைத் திருடி PDF போடாதீர்கள். Dear Ghost writers! இந்தத் தளத்திலிருக்கும் கதைக்கருவைத் திருடினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!”
Share:
Notifications
Clear all

IVP 15

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

இதோ பதினைந்தாம் அத்தியாயம் 

அத்தியாயம் 15

 

1750482964-InShot_20250621_103355139.jpg
Quote
Topic starter Posted : June 21, 2025 10:46 AM
Mathy reacted
(@kavibharathi)
Eminent Member Member

Mathi aval oda guilt poganum nu kootitu poralo illa avanga padura kastathu ah therinchi kootitu poralo yetho onnu aana avanga nimathi ah nalla irundha seri .

Gunasekar Vanu ah va thitunathu kooda oru vagai la ava ithuku munnadi nadantha ah vachi pesuna nu kooda vachi kalam aana sankari ah yum ivar hurt panrathu ah parkkum pothu ivar ellam niyam pesa thaguthi yae illa tha aalu nu nallavae theriyuthu. 

Bala sonnathu pola than neraiya veetula nadakuthu ethachum nega yen pa ipadi panriga nu keta pothum udanae nama ippo earn panna la athu na la ipadi pesuriga nu solli nama vai ah adachida vendiyathu atleast avan ah avan appa ah amaithi ah aaka mudiyala na kooda vanu kooda sankari poga help panran yae athu varaikkum happy. 

Vanu ne avan unnaku indha mathiri support panna la nu yosikira ne avanukku athae support ah kuduthu ya nu paru yen na eppo vum nama partner namaku importance anbu care nu ellam kudukanum expect pannara nama atha avangalukku thirupi kudukirom ah nu yosikka thu illa ne eppovum past ah yosichi analysis panra tha vittutu past thappu ah repeat pannama present ah accept pannikita rendu perukum mana kastam varama irukum parpom 

ReplyQuote
Posted : June 21, 2025 11:14 AM
(@mathy)
Active Member Member

மருமக அவளோட கடமையை செய்யலன்னு திட்ட வேண்டியது இப்போ பொறுப்பெடுத்துக்க வரும் போது ஏன் தடுக்கணும்.....

இந்த பிரிவு குணசேகரன் மனசுல ஏதாவது மாற்றம் கொண்டு வந்தா சரி தான்.... இல்லனாலும் சங்கரி மனசுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் அது போதும் 🙂

வானு செஞ்ச தப்பை நினைச்சு வருந்துறா......
மாமியாரை நல்லா புரிஞ்சுக்கிட்டா.... அவங்களை நல்லாவே பார்த்துப்பா..... அம்மாகிட்ட பேசுனது சூப்பர்....

ReplyQuote
Posted : June 21, 2025 11:24 AM
(@crvs2797)
Estimable Member Member

 

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)

வாவ்... வாவ்... மதிக்கு ஒரு விசிலை போடு. இத்தனை தெளிவா சிந்திக்கிற, பேசி மதி எங்க தப்பு பண்ணி இந்த நாலு வருசத்தை விரயம் பண்ணான்னே தெரியலையே ?
ஒருவேளை, அந்த நாலு வருச அனுபவ அடி மதிக்கு ஒரு நல்ல தெளிவை கொடுத்ததோ என்னவோ...? இந்த மதியை எனக்கு ரொம்ப பிடிக்குது.
நமக்கே பிடிக்கிறச்ச விழுந்து விழுந்து லவ் பண்ண பாலாவுக்கு மட்டும் பிடிக்காம போயிடுமா என்ன..?

ஆனா குணசேகரன் மேல நிறைய கோபம் இருந்தாலும், கொஞ்சமே கொஞ்சுண்டு பரிதாபமும் வருது. ஏன்னா, இந்த ரிட்டயர்மெண்ட் வாங்குனவங்களுக்கே ஒரு சுய பரிதாப நிலை ஏற்படும். அதாவது அவங்க வேலைக்கு போறச்ச பொண்டாட்டி, பிள்ளைங்க மத்தவங்கன்னு எல்லாருமே விழுந்து விழுந்து கவனிச்சிருப்பாங்க, மரியாதையும் கொடுத்திருப்பாங்க. ஆனா ரிட்டையரான பிறகு அதெல்லாம் குறைஞ்சிடுச்சோங்கிற பயத்துல கொஞ்சம் அதிகமாவே அட்டென்ஷன் ஸீக்கிங் பண்ணுவாங்க. அதை நாம கண்டுக்கலைன்னா, இன்னும் அதிகமா ஆட்டம் போடுவாங்க.
அந்த மனநிலையிலத்தான் பாலாவோட அப்பா இருக்காரோன்னு தோணுது.

ஆனா, பாலாவோட நிலைமைத் தான் இன்னும் ரொம்ப மோசம்.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடிங்கிற மாதிரி, இந்த பக்கம் அம்மா அப்பா, அந்த பக்கம் பொண்டாட்டின்னு ரொம்பவே குஷ்டம் தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : June 21, 2025 1:32 PM
(@sasikumarmareeswari)
Eminent Member Member

மருமகளா கடமைய செய்ய நினைக்குறாளோ இல்லை மனிதாபிமானத்துல செய்யிறாளோ...அந்த‌ அம்மாவுக்கு ஒரு நல்லது பண்றா...

ReplyQuote
Posted : June 21, 2025 2:15 PM
(@kothai-suresh)
Estimable Member Member
  • வானு சூப்பர்👌👌👌👌, அவ மாமியாரை நல்லா பார்த்துப்பா , 
ReplyQuote
Posted : June 21, 2025 6:49 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi அந்தத் தப்பை மறுபடி செய்யாம விட்டா போதும்

ReplyQuote
Topic starter Posted : June 22, 2025 8:39 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy குணசேகரன் மாதிரி ஆளுங்களுக்கு அவங்க ஈகோ முக்கியம். வான்மதி அதை ரொம்ப காயப்படுத்திருக்கா பாஸ்ட்ல

ReplyQuote
Topic starter Posted : June 22, 2025 8:40 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 பாலா கொஞ்சம் அனுபவிக்கட்டும்ங்கிறேன்

ReplyQuote
Topic starter Posted : June 22, 2025 8:41 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari கண்டிப்பா... அவளால அவங்களுக்கு நிம்மதி கிடைச்சா போதும்

ReplyQuote
Topic starter Posted : June 22, 2025 8:41 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh கண்டிப்பா ஆன்ட்டி

ReplyQuote
Topic starter Posted : June 22, 2025 8:41 AM