Negativity eppo vum positivity ah easy ah tackle pannidum pola illa yen na nama manasu kum eppo vum first korai than theriyuthu
Yen na vanu ku gunasekar, bala ku bagavathi ivanga rendu per oda pechu thoughts ah yum care panna ivanga sankari narendiran avanga rendu per oda anbu ah care pannama ignore panni irukaga athu avangalukae purinchathu na la than Vanu sankari avanga kita nalla vitham ah pesura and balu ippo narendiran avar ah pesunathum
Sankari real ah vae indha story la yae ellar ah vidavum rombha pidicha character yen na ivan ga ellar kita iruku ah nallathu ah than athigam ah pakkuraga even avanga thappu pannum pothu kooda andha gunam than ivanga la ivolo varusham gunasekar avar kooda vazha vachi iruku pola and ivangaloda pechu than vanu ah va hurt panna bala vae atha seri yum panna vachi iruku
Apadi yum Bagavathi avangala tension pannanum nu avanga munnadi card ketu avanga la kadupadichathu ennaku rombhavae pidichi iruku andha amma ah va ellam innum nalla tease pannanum .
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
இவங்களோட கான்வர்சேஷன் ஆகட்டும், ரெண்டு பேர்க்குள்ள
சின்ன தயக்கமான இடைவெளியாகட்டும் எல்லாமே ரொம்ப அழகா இருக்குது.
முதல்ல பண்ணது லவ்வே கிடையாது, அது அறியாத வயசுல புரியாத மனசு ரெண்டும் லவ் பண்ணதா இருக்கும். ஆனா, நாலு வருசமா சண்டையும் சச்சரவுமா, வீண் வார்த்தைகளும், அலட்சியமாக பிரிந்திருந்து, இப்பொழுது ஒரு கட்டாயத்தின் பேரில் சேர்ந்து, எங்கு, என்ன, எது தங்கள் உறவை பாதித்து, வாழ்க்கையில் பிரிவினை ஏற்படுத்தியது என்று ஆராய்ந்து தெளிந்து ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள முயன்றுக்கொண்டே, நேசத்தை வளர்க்க முயற்சிக்கும் இப்பொழுதைய கணங்கள் தான்.. பூபாலன் வான்மதி இருவரும் உண்மையாகவே காதலிக்க தொடங்கியிருக்கிறார்களோ என்று நினைக்கத் தூண்டுகிறது சூழ்நிலை.
சிறு பிரிவினையில் தான், ஒளித்து வைக்கப்பட்ட உண்மையான நேசமே வெளி வருமாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
இந்த பிரிவில் தான் உண்மையான நேசம் வெளிபடுமோ?
First impression nallaa erunthaa thaan yellaam smooth ah erukkumngrathu enga sariyaa erukku... enimeylaavathu boobalan vishyangala correct ah handle panninaa nallathu 👍👍👍 nice update dear 🥰
தப்பு தப்பா சொல்லிக் குடுத்து பையன் புத்தியை மழுங்கடிச்சு வச்சிருந்துருக்காரு குணசேகரன் 🥶
இப்போவாவது தெளிஞ்சானே...
ரொம்ப அழகா பொண்டாட்டி வருத்தத்தை போக்கி மனசை குளிர வச்சுட்டான் ❤️
மாமியாரை சீண்டவும் மறக்கலை 😂
@kavibharathi சங்கரி ஒரு பாசிட்டிவான கேரக்டர்... பகவதி பொசசிவான அம்மா.. குணசேகரன் பழமைவாதி... நரேந்திரன் நியாயமான மனுசன். இவங்க பிள்ளைங்க நல்லதும் கெட்டதும் கலந்து பிறந்தவங்க. அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போக பழகுறாங்க...
@crvs2797 உண்மையாவே முதல்ல வந்தது அவசரமான ஈர்ப்பு. காதலிக்க அவகாசம் இல்லாம கல்யாணம்... புரிஞ்சிக்க அவகாசம் இல்லாம ஒரு பிரிவு. ரெண்டாம் வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்துவாங்கனு நம்புவோம்
@sasikumarmareeswari ஆமா அக்கா... அவன் இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பான்