
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம் (Pre-final).
நாளைக்கு நைட் கதைய லாக் பண்ணிடுவேன் மக்களே. முடிஞ்சவரை இன்னைக்கே சைட்ல ரிஜிஸ்டர் அண்ட் லாகின் பண்ணிக்கோங்க. நன்றி!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Oru second la tension pannittiye ma.... good one 🥰🥰🥰🥰
Share your Reaction
Avinash adi vangunathu ah pakka avolo jolly ah irundhuchi oru chinna kuzhandhai ah nu pakka ma kathir ah andha store room la Iruku ah vachan la pathathuku aathi bhuvan ah yum evolo tension panna nalla Venum ivanuku .
Atlast Athira bhuvan oda baby ku endha prachanai um illa really happy moment
Share your Reaction
அப்பாடா, கொஞ்சம் டென்ஷன் பண்ணிட்ட,
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29.1 & 29.2 Pre-Final)
நல்லா வேணும் இந்த அவினாஷ்க்கு, ஆம்பிளைங்கிற திமிருல ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினால், கண்டிப்பா அவங்களோட கொட்டத்தை அடக்குறது தான் நியாயம்.
இதுல ஆதிரா சொன்னதையும் யோசிக்கணும், மலருக்கு என்ன பதில் சொல்ல முடியும் ?
இதுல சுஜாதாவோட குழந்தையை இதே மாதிரி வேற யாராவது செய்திருந்தால், இந்த அவினாஷ்க்கு மீசை துடிச்சிருக்காது..? இவனுக்கு வந்தால் ரத்தம், எதிர்த்தவங்களுக்கு வந்தால் டொமேட்டோ சாஸா டா என் வென்று..! போ, போ, கல்யாணமாகமலே மாமியார் வீட்டு உபசரிப்பை அனுபவச்சிட்டு வா போ.
ம்.. துஷ்டனை கண்டால் தூர விலகிடு என்கிற பாடம் இப்படித்தான் புவனுக்கு கிடைக்கனும்ன்னு எழுதி வைச்சிருக்குப்போல.
எனக்கென்னவோ, புவனோட
எனக்கெல்லாம் தெரியும்...
என்கிற ஆணவத்துக்கு கிடைச்ச பதிலடி தான் இதுப்போல. ஏன்னா, அவனும் தானே ஆதிராவை 'நீ பெண் தான், உனக்கு எதுவும் தெரியாது, நான் செய்யறது தான் சரி' என்கிற மேல் ஈகோவில (Male Ego) எடுத்த முடிவாலத்தான் இத்தனை விபரீதம்ன்னு காலம் கடந்து புரிஞ்சிக்கிட்டிருப்பான்னு தோணுது. இதுக்குத்தான் சொல்றது பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கணும்.
உண்மையிலயே, அந்த குழந்தை ரொம்ப ஸ்ட்ராங் தான் நம்ம ஆதிராவைப் போல,
நான் புவனை மாதிரின்னு சொல்ல மாட்டேன், ஏன்னா,
அவ தான் முதல்ல இருந்தே அவினாஷை புரிஞ்சுக்கிட்டதோட, அவனை தவிர்த்தா, தவிர தன்னோட பயத்தை மீறி குழந்தையை காம்பராக்குள்ள போய் காப்பாத்தினதோட, கீழே விழுந்து எழுந்தும் அந்த கரு கலையாமல் ஸ்ட்ராங்கா இருந்ததுன்னா... அது நிச்சயமா ஆதிராவோட வில் பவர் அண்ட் ஸ்ட்ராங் மென்டாலிட்டியாலத் தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நல்லா வேணும் அவினாஷ்க்கு 😡😡😡
நல்லவேளை குழந்தை safe அ இருக்கு 🤩🤩🥳🥳
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



