NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

KMP 27

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தேழாம் அத்தியாயம்

அத்தியாயம் 27

இன்னும் மூனு எபில கதை ஓவர். ரெண்டு நாள் மட்டுமே சைட்ல இருக்கும். அப்பவும் லாகின் அவசியம். நன்றி மக்களே!

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : November 7, 2025 6:04 PM
(@kavibharathi)
Reputable Member Member

Appada madhu chapter oru periya end potaga atleast Ithuku appuram aachum ava thollai illama irundha seri .next indha Avinash ah ivan enna Panna porano 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 7, 2025 6:22 PM
(@crvs2797)
Honorable Member Member

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 27)

சூப்பர், சூப்பர்... இப்பத்தான் புவன் தான் காட்டிய அலட்சியத்திற்கு சரியான பரிகாரம் & பதிலடி....இப்படி எந்த அர்தத்துல வேணா சொல்லலாம்... ஆனா பண்ணியிருக்கான்.

 

ஏன்னா, பொம்பளைங்க மனசு இந்த விஷயத்துல ரொம்ப, ரொம்ப.. கன்ஃப்யூஸாகி ஒரு மனவுளைச்சலை கொடுத்திட்டே இருக்கும். அதுவும் மதுமதி மாதிரி ஒரு கேரக்டரெல்லாம் ரொம்பவே டேஞ்சரஸ். என்ன தான் இந்த விஷயத்துல புவன்பக்கா ஜென்டில்மேனா இருந்தாலும், ஒரு அழகான, கண்ணியமான புருசன் மேல எந்த பொண்ணோட பார்வை விழுந்தாலும், தாலி கட்டின பொண்டாட்டிக்கு உள்ளுக்குள்ள ஒரு பயம்இருந்துட்டேத்தான் இருக்கும். இதுக்காக ஆதிராவையும் ஒரேயடியா குறை சொல்லிட முடியாது.

எப்படியோ புவன் பொண்டாட்டி ஆதிராவோட மனநிலையை புரிஞ்சுக்கிட்டு, பவித்ரன் கிட்ட சொல்லி சரியான கிடுக்கி பிடி தான் போட்டிருக்கிறான் மதுமதிக்கு. இனியாவது அவளோட கொட்டம் அடங்கிடுமான்னு பார்க்கலாம்.

அதே மாதிரி,  அவினாஷை ஆதிரா வாழ்க்கையில இழுத்து விட்டதும் இதே புவன் தானே..

இதுக்கும் பதிலடி & பரிகாரம் அவனே பண்ணட்டும். அப்பத்தான் இனிமே இந்த மாதிரி பிரச்சினையை எல்லாம் வான்டட்டா போய் இழுத்து வைக்கவும் மாட்டான், தானும் போய் இறுக்கிக்க மாட்டான்.

கரெக்ட் தானே நான்

சொன்னது ?

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 7, 2025 6:51 PM
(@kothai-suresh)
Honorable Member Member

அப்பாடா ஒரு சனியன் ஒழியுதுன்னு பார்த்தா அடுத்த தலைவலி, ஆனா மாறன்  அவன சும்மா விட மாட்டான்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 7, 2025 7:12 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 7, 2025 7:59 PM
(@mathy)
Estimable Member Member

Super update 🥰🥰🥰🥰🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 8, 2025 10:33 AM
 Para
(@para)
Estimable Member Member

என்னம்ம இன்று கனத இல்லய😩😩

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 9, 2025 4:15 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images