NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

KMP 24

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்து நான்காம் அத்தியாயம் 

அத்தியாயம் 24

1762236945-WhatsApp-Image-2025-11-02-at-082015_36840f6b.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : November 4, 2025 11:45 AM
(@kavibharathi)
Reputable Member Member

Bhuvanan oda vali niyam than illa nu solla la aana athira engayum bhuvan ah nambala nu sollavae illa athae pola athira ah nerudal seri na ra thu pola than andha madhu avaluku metal torture kudupen nu ipadi open ah vae sollura la ah madhu ava pangukku pannita ah andha avinash enna panna poran nu than theriyala 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 4, 2025 12:25 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

இந்த டிக்கெட்க்கு ஒரு வழி பண்ணணுமே... ரொம்ப குடைச்சல் குடுக்குது 😡😡😡

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 4, 2025 1:06 PM
(@crvs2797)
Honorable Member Member

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24)

ரொம்ப, ரொம்ப அசிங்கமானவள் இந்த மதுமதி.
கையருகே இருந்தும் அப்போ அதனோட அருமை தெரியாமல் தவற விட்டுட்டு, இப்ப தவறினதை நினைச்சு இல்லாத தில்லாலங்கடி வேலையெல்லாம் செஞ்சு ஆதிராவோட நிம்மதியை கெடுத்திட்டிருக்காள். இந்த புவனும் தான் எடுத்ததெற்கெல்லாம் லெக்சர் கொடுக்காமல் கொஞ்சம் ஆதிராவோட நிலைமையில இருந்து யோசிச்சால் என்னவாம். தன்னோட பொண்டாட்டி, தன் மேல இருக்கிற அபரீதமான நேசத்தாலேயும், காதலாலேயும் தானே இப்படி நிலையில்லாமல் தடுமாறிட்டிருக்கிறாள் என்கிற உண்மை தெரிஞ்சாலே போதுமே, மதுமதியோட ரிலேசன்ஷிப்பை கட் பண்ணி ஆதிவாவிற்கு அந்த நிம்மதியை கொடுக்கிறதை விட்டுப்போட்டு, இப்படி அரையும் குறையுமா கேட்டுட்டு அரக்க பறக்க அவசரப்பட்டு போவானா என்ன...?

அதாவது ராமன் கூட சீதையை சந்தேகப்பட்டு ஊர் மக்களோட சந்தோசத்திற்காக தீக்குளிக்கச் சொல்லலாம், ஆனால் ஒரு பெண்ணாக பிறந்து, நீ முன்னால் நிச்சயித்த பெண்ணோடு அலுவல் தொடர்பாக பேசுவது கூட என்னுடைய மனநிம்மதியை குலைக்கிறது என்று பேச்சு வாக்கில் கூட சொல்லக் கூடாது
ஏனென்றால், இங்கு தீக்குளிக்க கூட ஆண்கள் தான் சொல்ல வேண்டும் என்பதைப்போல,
சந்தேகம் என்னும் வார்த்தையைக் கூட பெண்கள் நினைத்து கூட பார்க்கக்கூடாது.
ஏன்னா, சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்ன்னு சொல்லி பூசி மெழுகிடுவாங்க... என்ன கொடுமையடா கோபால்..
என்ன கொடுமை ?

இதுல ஆதிராவிற்கு ஓரே நேரத்தில் ரெண்டு வில்லன்ங்கள் வேற, இப்ப இன்னொரு வில்லனை வேற சமாளிச்சாகணும். அவன் என்ன கூமுட்டைத்தனமான வேலையை செய்து வைக்கப்போறானோ தெரியலை. மதுமதியைப் போலவே, அந்த அவினாஷையும் வாலண்ட்ரியா இழுத்து வைச்சவன் என்னவோ
இதே புவன் தான். இவனை விரும்பி கல்யாணம் கட்டிக்கிட்டதற்கு, ஆதிரா படறபாடு இருக்கே.....
உய்யய்யோ....! கொஞ்சநஞ்சம் பாடு கிடையாது பாருங்கள்.
எல்லாமே இந்த புவனால வந்த வினாச்சாரம் தான், இல்லைன்னா அவ பாட்டுக்கு தன்னோட சமையல் எண்ணெய் பிசினசை பார்த்துட்டு ரொம்ப நிம்மதியா இருந்திருப்பாள்.

இப்ப ஆதிராவை பழி வாங்குறதுக்காக, கதிர் காமனை கடத்தி அந்த காம்ரேக்குள்ள வைச்சு செய்யப்போறானோ அந்த அவினாஷ்...? இப்ப மறைமுகமா
மலர்விழி & மகிழ்மாறனை வேற இன்வால்வ் படுத்திட்டான் இந்த புவனேந்திரன்.
துஷ்டர்களை தூர ஒதுக்கி வைக்கணும்ங்கிற லாஜிக்கை
யாரு இவனுக்குச் சொல்றது ?
மகிழ்க்கு இருக்கிற அறிவு கூட புவனுக்கு இல்லை போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 4, 2025 1:34 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 4, 2025 2:42 PM
(@mathy)
Estimable Member Member

மதுமதி என்ன ஜென்மம் இவ 😡😡😡😡😡😡

புவன் என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம ஆதி நம்பலன்னு வருந்திட்டு இருக்க.....
மது மாதிரி ஆளுங்கள தூரம் வைக்கிறது தான் நல்லதுன்னு இவனுக்கு எப்போ புரியுமோ.......

அங்க ஒருத்தன் என்ன பிளான் பண்ணிட்டு இருக்கான்னு தெரியல.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 4, 2025 10:19 PM
(@kothai-suresh)
Honorable Member Member

இந்த புவனால  தான் அவினாஷ், மது இரண்டு இம்சை களும்  துள்ளிக் கிட்டு இருக்குங்க, 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 4, 2025 11:58 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images