
ஹலோ மக்களே
இதோ நான்கு கதைகளின் எபிலாக்
இந்த எபிலாக் கௌசிக்காக, அவ கேக்கலனா எழுதணும்ங்கிற எண்ணமே எனக்கு வந்திருக்காது. ஒரு மணிக்கே போடவேண்டியது. தைப்பூசம் கோவில்னு போனதால டைம் ஆகிடுச்சு. படிங்க என்ஜாய் பண்ணுங்க! நீங்க இந்த நாலு கதைகளுக்கும் குடுத்த ஆதரவுக்குத் தனித்தனியா தேங்க்ஸ் சொல்ல முடியல. இந்த எபிலாக் தான் என்னோட தேங்க்ஸ்னு வச்சுக்கோங்க மக்களே! நாளைக்கு வேதா இண்ட்ரோவோட வர்றேன். ஹேவ் அ குட் சன்டே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
விழிகளில் ஒரு பவனி..!
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!!
சித்திரமே, செந்தேன் மலரே..!!!
அகம் உறைந்தேன் அரனே..!!!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(எபிலாக்)
எபிலாக் அட்டகாசம் போங்க. அதுவும் இயர்லி ஒன்ஸ் வெக்கேசன் ஐடியா சூப்பர். உண்மையிலேயே நம்மளை நாமளே பூஸ்டிங் பண்ணிக்க
இந்த மாதிரி ட்ரிப் எனர்ஜி தேவைதான்னு தோணுது.
அதுவும் குட்டிஸ்களை கவனிச்சுக்க பெரியவங்க, பெரியவங்களை கவனிச்சுக்க இளையவங்க , இளையவங்களை கவனிச்சுக்க அவங்கவங்க இணைகள்ன்னு சூப்பர் ஐடியா. அதுலேயும் எல்லா வசதிகளும் உடைய 'கேம்பர் வேன்' இன்னும் அருமை. நிசமாவே இந்த எபிலாக் மூலமா நிறைய ஐடியாஸ் கொடுத்து இருக்கிறிங்களோன்னுத்தான்
தோணுது.
இந்த நாலு கதையை கன்ட்டினியூவா படிக்கையில உறவுகளோட அருமை தெரிஞ்சது, எப்படி இருக்கணும், எப்படி இருக்க கூடாதுங்கிறதும் புரிஞ்சது. ஆகமொத்தம் நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்ன்னு சொல்லத் தோணுது. வேர்கள் ஸ்ட்ராங்கா இருந்தாத்தான்
விழுதுகள், கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள்ன்னு மரம் நல்லா பார்க்க தளதளன்னு இருக்கும்ங்கிறதும் புரியுது.
மொத்தத்துல கர்ணன் பாணியில சொல்லணும்ன்னா அஸ்திவாரம் உறுதியா இருந்தால், கட்டடம் அழகா அம்சமா அமையும்ங்கிறதும்
புரியுது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்த அன்பையும், நேசத்தையும் அப்படியே வழிமுறைப் படுத்துறதும் புரிஞ்சது.
ஆனா, எப்படி இந்த மாதிரி ஒரு ட்ரிப்ஸ், கேம்பர் வேன் இந்த ஐடியாவெல்லாம் வந்தது...?
சொந்த அனுபவம் இருந்தால் தான் இந்த சிறப்பான, அட்டகாசமான, அருமையான ஐடியா தோணும். ஏன்னா, இருபத்துமூணு பேருங்கிறது
சாதாரண விஷயம் இல்லை.
என்னவோ நாங்களே இரு பத்து தூண் பேர் கூட போற மாதிரி ஃபீலிங் கொடுக்குது. பட், வீர் ஆல் மிஸ் திஸ் ஃபேமிலி.
ஒரேயொரு குறை இருந்தது, கர்ணன் ஈஸ்வரிக்கு என்ன குழந்தை பிறந்ததோன்னு...
பட், இந்த எபிலாக் மூலமாக அந்த குறையும் தீர்ந்திடுச்சு. அதே மாதிரி, இனி ஒவ்வொரு கதைக்கும் எபிலாக் போடுங்க நல்லா இருக்கு.
அட்டகாசம் ரைட்டரே, எதிர்பார்க்கவே இல்லை இந்த எபிலாக்கையும் உங்களோட ட்ரீட்டையும்.. நன்றி, நன்றி, நன்றி. வாழ்த்துக்கள் சகி.
🙏🙏🙏
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
வாவ், அருமையான, அழகான, நிறைவான எபிலாகிற்க்கு நன்றி. இதே போல இந்த நான்கு குடும்பங்களும் ஒற்றுமையா, சந்தோஷமா நிறைவா வாழட்டும் 💞💞💞💞💞💞💞
Share your Reaction
Wow wow really ipadi oru epilouge ah expect pannala athuvum nallu story ah yum merge panna mathiri rombha azhaga kuduthu irukiga ah
Share your Reaction
Lovely....... ❤️ ❤️ ❤️
Share your Reaction
இந்த மாதிரி ஒரு ட்ரிப் பிளான் பண்றோம் நாங்க... சந்தர்ப்பம் வாய்க்கவே மாட்டேங்குது... ரொம்ப டெம்ப்ட் பண்ணி விட்டுட்ட டா.....ரிலே ஸ்டோரி மாதிரி எபிலாக் சூப்பர் 👌 👌 👌 👌 👌 👌 அத்தனை பேரையும் ஒரே பதிவில் படிக்குறது அருமையா இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Share your Reaction
ஹலோ மக்களே
இதோ நான்கு கதைகளின் எபிலாக்
இந்த எபிலாக் கௌசிக்காக, அவ கேக்கலனா எழுதணும்ங்கிற எண்ணமே எனக்கு வந்திருக்காது. ஒரு மணிக்கே போடவேண்டியது. தைப்பூசம் கோவில்னு போனதால டைம் ஆகிடுச்சு. படிங்க என்ஜாய் பண்ணுங்க! நீங்க இந்த நாலு கதைகளுக்கும் குடுத்த ஆதரவுக்குத் தனித்தனியா தேங்க்ஸ் சொல்ல முடியல. இந்த எபிலாக் தான் என்னோட தேங்க்ஸ்னு வச்சுக்கோங்க மக்களே! நாளைக்கு வேதா இண்ட்ரோவோட வர்றேன். ஹேவ் அ குட் சன்டே!
Share your Reaction
Last four months intha family oda travel panni irukan. Etho namaku romba therinja or pudicha persons ah inimae pakka mudiyaathu nu oru situation vantha oru feel varumae Apdi Iruku😔 really miss these(people )characters.
First vizhigalil oru pavani
Ennaku therinji unga heroine la konja bayantha mathri irunthathu malarvizhi mattum than nenaikkiraen athum especially magizhmaran ku😄ana avalaiyae bold ah mathuna peruma nilavazhagi and mathumathi tha 😂na intha story romba eager ah padichan 😍 real life la ivangala mathri marriage nadukamanu therila Apdi nadathanlum malar ku kidaicha mathri oru family kidaipangalanu therila? No negativity athanaalae ennaku intha story romba pudikum except mathumathi family
Next konjum manjal pookkal intha story um one of my favourite intha story la na neraya therinjikitan solla youtubers pathi, oru family business ah run pandra women,antha story la positive na inga sujatha mathri characters full of negativity ana ennaku bhuvan Athira pair romba pidikum ivanga onnu serathuku ipdilam nadakunum nu Iruku enna pandrathu..again mathumathi😬 ivala kondu varathinga author apdinu solla thonum anna villi iruthathanae interest😄
Next chithirame senthen malarae
Previous story ku lam thaniya oru villain role thevai ana enga thalaivar karnanukku avan vai than villain nae.😂 Ivan yar kuda than sanda podala first patti apram miruna life long ku konja nanja pecha pesina karna ana ellathayum mathitala enga miruna appa kuda unnaku vai kammiyagutha ippo kuda vanthu avalai vambu izhuththu irukka Athuku seriyana punishment tha intha upma nalla vangiko unna samilika miruna mattum tha correct my favourite pair😍
Next agam urainthaen aramae
Previous stories la family la ella persons nallavangala irupanga ana intha story la pavi mattum tha nallavan. Enna soldrathu ippadi kuda sila per irukanga dharshan mathri persons tha ippalam neriya pakka mudiyuthu ana kalam ellathayum pathukum apdinu oru hope irukanum next namma eswari intha mathri supportive ana partner kidaicha avargalukkaaga enna venunalum pannalam pavithran atha correct pannunanga. So ivangalum oru different ana pair😍shanmathi ivangala ennaku romba pidikum romba good and practical ana character
Nallu stories um onnudu onnu connect analum different story line ,different concept ,different places ,different dishes apdinu oru super feel kudukkum oru oru storyum.ivanga ellarum engayo santhoshama irukanga apdinu nenachikitu good bye sollikran ivanga ellarukum.
Ellathayum sollitanga nu therila anyways ennoda thoughts share panna thila romba happy 😊
Share your Reaction
@kothai-suresh thank you aunty 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@crvs2797 epilogue eluthuna extra pages varuthunu thaan eluthurathu ila sis... Inime yeluthuren
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@s-sivananalakshni thank you sis 🥰
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kavibharathi thank you sis 🥰
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@hn5 thank you 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@sasikumarmareeswari ingayum plan panni nadakkave mattiku akka .. athaan kathai la vachachu😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



