
ஹலோ மக்களே
இதோ நான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Karna marriage pathi yosichi miru ah hurt panna koodathu nu nenacha thu ellam nalla vishayam than aana avan oda problem ah avan than express pannanum atha vittutu ivan miru kita favour ethir parkuran ivan epudi avan family kaga ok sonnano athae pola than ah miru vum ava mattum epudi ava amma appa ah va kastapaduthu ah nenaipa ah avangalukku indha marriage ok apadi num pothu
Share your Reaction
எல்லாம் ரொம்ப சீக்கிரமா நடக்குது.... கர்ணனோட அபிப்பிராயம் இன்னும் கேக்கல..... இது எங்க போயி முடியுமோ.....
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4.1 & 4.2)
ஆமா, ஆமா.. மிருணா.., உன் தலையெழுத்தை, அந்த கஞ்சி மட்டும் குடிக்கிற ஸ்டிரிக்ட் ஆபீஸர் கையிலத் தான் அன்ஃபார்ச்சுனேட்லியா கோர்த்து விட்டுட்டாங்க எழிலரசி & மருதநாயகி ஆச்சி.
பாவம் தான் கர்ணன் பாடும், இப்ப இருக்கிற நிலையில காதல், கல்யாணம், பொண்டாட்டி, குடும்பம்... இதையெல்லாம் அவனால சரியானபடி பேலன்ஸ் பண்ண முடியுமா என்பதே சந்தேகம் தான், இதுல அவசரவசரமா
ஒரு கல்யாணம்ன்னா.... ரொம்பவே கஷ்டம் தான் மிருணாளினியோட பாடு.
அட.. என்ன திடீர்ன்னு மிருணாளினி பக்கம் சாய்ந்திட்டேன்னு பார்க்குறிங்களா..? பின்னே... இந்த நெட்டையன், வணங்காமுடியை வைச்செல்லாம் குப்பை கொட்டனும்ன்னா... பாவம் மிருணாளினி, சின்னப்பொண்ணு..
என்ன தான் செய்வா சொல்லுங்க...?
அடேயப்பா...! மாஸ்டர் ப்ளான் தான் போட்டிருக்கிறான் கர்ணன், ஆனா
அதை எக்ஸீக்யூட் பண்ணப்போற ஆளு மிருணாளினி ஆச்சே... ப்ளான் எக்ஸிக்யூட் பண்ணுவாளா, இல்லை
அம்மா அப்பா வார்த்தைக்கு (மரியாதைக்கு) மறு வார்த்தை கிடையாதுன்னு, தனக்குத்தானே
ஆப்பு வைச்சுக்குவாளா..??????
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Pakkaa arranged marriage....mutti mothi rendu perum set aayiruvaangalaa...
Share your Reaction
இருவருக்குமே எதிர்பாராத திருமணம், முட்டிக்கப் போகுதுங்க
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction
நைஸ் அப்டேட் 💞💞💞💞
Share your Reaction
அவள் நினைத்ததை நடத்தி முடிக்கப்போறாராம்... இதெல்லாம் கனவில் கூட நடக்காது ராசா ...அவள் பெற்றோர் சொல் பேச்சு கேட்பவள்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



