NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

YK 5

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஐந்தாம் அத்தியாயம்

யுத்தம் 5

1773982877-WhatsApp-Image-2026-03-20-at-101735-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 20, 2026 10:31 AM
(@kavibharathi)
Reputable Member Member

Arul ne kayal avanga kita verupu ah kammikala avangalukku avanga husband oda unmai mugam nu theriyama irukaga nu nenaikira ne vanu ah mattum yen unnoda friend ah irundhum yen jayachandran ponnu ah mattumae pakkura oru vela ava mela iruku ah unnoda anbu unnoda revenge ah onnum illa ma aakidumo na ra bayam ah 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 20, 2026 11:24 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)

நமக்கு துரோகம் செஞ்சவங்களை, அதுவும் பெத்தவங்களை இழக்க காரணமானவங்களை, மனசுக்குள்ளஇருக்கிற எந்த வெறுப்பையும், துவேஷத்தையும் வெளியே காட்டாமல் பொய்யாய் முகமுடியை அணிந்து வெளியே சிரிப்பது போல் நடிப்பது என்பது மிகவும் கடினம் தான்.

ச்சே...! எத்தனை ஒரு அருமையான நெருங்கிய நட்பு வட்டம்..? ஆனால், அது இன்று கேள்விக்குறியானதோடு, அதனிடையே விரிசலலும் நிகழ்ந்து விட்டது. நட்பில் மட்டுமா..?

ஒருவேளை, அருளின் ஜிக்ஸா பஸிலின் மிஸ்ஸிங் பீஸே வானதி தானோ என்னவோ...? அந்த இடைவெளியை நிரப்பிட்டாலே அவன் நினைத்ததெல்லாம் கை கூடி விடுமோ ..???

அதாவது ஆதர்ஷ் மேல சின்னதா ஒரு ப்ளாக் மார்க் இருந்தால் கூட, அதை பெருசா பூதமாக்கி அவனை அப்படியே தள்ளி வைச்சிட்டு, சைக்கிள் கேப்ல இவன் மாப்பிள்ளை ஆகிடலாம்ன்னு பக்காவா திட்டம் போட்டுத்தான் காயை நகர்த்துறான் அருள். நமக்கும் அருள் பக்கா அக்மார்க் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தின நல்லவன், வல்லவன்னு தெரிஞ்சிட்டதால நாமளும் அவனுக்கே சப்போட்டா விக்கலாம்ன்னு முடிவெடுத்திட்டோம். இனி வானதியாவது, ஜெயச்சந்திரனாவது...? எல்லாரையும் தூக்கிப் போட்டுட்டு தார தப்பட்டையோட அந்த நல்லவன், வல்லவன் அருள் பின்னாடியே நடையை கட்ட வேண்டியது தான் என்ன சொல்றிங்க ?

எங்க சப்போட்டா அருளுக்கே !
ஆமாம் அருளுக்கே..! வாழ்க அருள்..! வீழ்க ஜெயச்சந்திரன் !

வந்த வேலையை சிறப்பா தொடங்கி வைச்சிட்டான் அருள். முதல் குழப்பம், முற்றும் குழப்பம் என்கிற இமேஜை வானதியோட மனசுல எழுப்பி.. கத்தியின்றி, ரத்தமின்றி புத்தியால எதிரிகளை எப்படி துவம்சம் ஆக்கிறதுன்னு இனி ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு அதை செயல் முறையும் ஆக்கப் போறான்னு நல்லாவேத் தெரியுது... ஸோ
இது தான் பாரீஸ்டர் அடி என்கிறதோ...?

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 20, 2026 11:49 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

வந்த வேலைய திவ்யமா ஆரம்பிச்சிட்டான் பயபுள்ள 😝😝😝

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 20, 2026 1:07 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 20, 2026 1:39 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images