
ஹலோ மக்களே
இதோ பதினெட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வானதி அருள் செம ஜோடி.
Share your Reaction
டாம் அண்ட் ஜெர்ரி ஜோடி 😝😝😝
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
அய்யய்யோ..! இந்த வானதி திரும்ப, திரும்ப.. அவங்க முகம் மட்டும் உனக்கு எப்படி மறக்கலை, இவங்க முகம் மட்டும் எப்படி மறக்கலைன்னு..
கேட்குறச்ச, நமக்கே கடுப்பாகுதுன்னா, அருளோட நிலைமை ரொம்பவே குஷ்டம்.
அருள் ஒரு கட்டு விரியன் பாம்பு மாதிரி. கட்டு விரியன் பாம்பு தன்னை அடிச்சவங்களை கொத்துறதோட விடாமல், அவங்க புணம் மசானத்துக்கு வந்திடுச்சா, இல்லையான்னு மசானத்து மரத்து மேல இருந்து கண்கொத்தி பாம்பு கணக்கா வந்து பார்க்குமாம். அது மாதிரித்தான் இந்த அருளும்.
அருள் தான் பேச்சுக்கு முன்னூறு தடவை ஜெயச்சந்திரன் பத்தி நேரடியாவே சொல் நான் தானே, இன்னுமா இவளுக்கு புரியலை,...? இல்ல தன்னோட அப்பா என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸோ...? ஒருநாள், அந்த நம்பிக்கை ஒட்டுமொத்தமா உடையறச்ச
என்னாவளோ இந்த வானதி ?
அட ராமா..! இவங்க ரெண்டு பேருமே இப்படி எடுத்ததுக்கெல்லாம் முன்னுக்குப்பின் முரணா வாதம், பிரதிவாதம்ன்னு நான்ஸ்டாப்பா பண்ணிட்டே இருந்தால், எப்பத்தான் குடும்பம் நடத்தறது, சம்சாரியாகிறது...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Nathi avan than ellam thanaku niyabagam iruku nu theliva sollita n yae appuram yen thirumba thirumba ivanga la eppudi unnaku theriyuthu nu ketkura avan yetho periya plan oda than vandhu irukan athu avan pechu la yae theriyuthu pathi unmai therinchathukae iva ipadi pesura muzhu unmai therincha veetu kula vae serka mata nu nenaikirathu partha ivan enna panna porano nu than yosika thonuthu ivan panra velai jayachandran ku problem kudutha paravala but nathi ah ivan seyal kayapaduthuna athoda vilavu mosam ah than iruku ah poguthu .
Arul ippo varaikkum nathi ah rombha easy ah than nenaikiran aana ava sonnathu pola ivan seyal ku ellam serthu vachi ava bathil adi kudukum pothu atha arul ah la defiite ah tolerate panna mudiyathu than thonuthu. Ivan attraction nu sollurathu yae ava nambha matra ivan oda pechu seyal ah la ithula oru nall illa oru nall ava mela love feel vara than poguthu ivanuku appo andha love ah yum avan sollura poi nu onnu than nenaika pora ah nu nallavae theriyuthu appo arul enna pannuvano.
Share your Reaction
Interesting
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



