NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NNM 9

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஒன்பதாம் அத்தியாயம்

மலர் 9

இன்னும் மூன்று எபில கதை முடிவடையும் மக்களே. முடிஞ்ச அடுத்த நாள் தளத்திலிருந்து நீக்கப்படும். அதன் பின்னர் படிக்க விரும்புறவங்க ப்ரீமியம் தளத்துல படிச்சுக்கலாம்.

1775491519-WhatsApp-Image-2026-04-06-at-92216-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 6, 2026 9:35 PM
(@ananthi)
Estimable Member Member

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 6, 2026 10:01 PM
(@sasirekha-rkgmail-com)
Active Member Member

Super 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 6, 2026 10:02 PM
(@kavibharathi)
Reputable Member Member

Saravanan ah ava starting la irundhu yae oru.choice ah than use panni iruku ah and ava thappu ah realise panna ma ippo varaikkum Saravanan than thappanavan na ra mathiri frame panra enna than Saravanan aval ah avan life la irundhu vilaki vachalum ava seyal um varthai yum kudutha kayam avanuku avan mela yae doubt vara vaikkuthu ennaku therinchi Saravanan panna thappu rendu than onnu ival ah love pannathu second iva ipadi avan ah asinga pada vachum again ava manipu keta nu love pannathu than 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 6, 2026 10:02 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

சுற்றிலும் தோட்டம் இருக்கும் வீடு அமைவதெல்லாம் ஒரு வரம். அதைபோய் காட்டுக்குள் இருக்கும் பாழடைந்த வீடுனு சொல்லியிருக்காங்க. 😏

தங்களோட தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போட்டு சென்றிருக்கிறார்கள்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 6, 2026 10:18 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 6, 2026 10:50 PM
(@kothai-suresh)
Honorable Member Member

இந்த மாதிரி தோட்டம், மரம், செடி, கொடியோட வீடு அமைவதெல்லாம் வரம். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 6, 2026 11:53 PM
(@sasikumarmareeswari)
Reputable Member Member

அந்த பஜாரிக்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்னு நினைச்சிக்கோ சரவணா...

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 7, 2026 8:21 AM
(@crvs2797)
Honorable Member Member
  • நந்தவன நறுமலரே...!!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 9)

    உண்மையிலயே சரவணாவோட வீடு, தோட்டம் பத்தி அவனோட அம்மா சொல்றச்ச எல்லாம் எனக்கும் ஒரு ஹேப்பி ஃபீலிங் வரும். ஏன்னா, தோட்டம் துறவோட இருக்கிறதெல்லாம் ஒரு கிஃப்ட் மாதிரி.

    அடேய்..! இப்பவாவது தேவா கிட்ட முழுசா சொல்லித் தொலைடா உன் காதல் ப்ரேக் அப் கதையை. இல்லைன்னா, நானே எதையாவது தூக்கி உன்னோட தலையில போடடுடுவேன்பாரு. ஒரு நல்லப் பொண்ணு பொண்டாட்டியா வாய்ச்சா அதை வைச்சு செஞ்சிடுவாங்க போலயிருக்கு.

    நல்ல வேளை, பவித்ரா மாதிரி நிமிசத்துக்கொரு காதலனை மாற்றுற காத்தாடி போல உள்ளங்களை உடைய பொண்ணுங்களை கட்டி காலத்துக்கும் மாராடிக்கிறதை விட அவளை விட்டு விலகி வந்ததே நல்லது. முல்லை எந்த வழியோ மகளும் அதே வழி போலயிருக்கு. நல்ல வேளை, ரெண்டு சூனியக்காரிங்க கிட்ட இருந்து சரவணனனும் அவனோட குடும்பமும் தப்பிச்சது பை காட்ஸ் க்ரேஸ்.
    அதனால, இப்ப அவனுக்கு தேவதை மாதிரி பொண்டாட்டி கிடைச்சிருக்காள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 7, 2026 8:37 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சரவணன் மனநிலை சரிதான். தேவா புரிதல். சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 7, 2026 11:16 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images