NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

NNM 1

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

நந்தவன நறுமலரே - இந்தக் கதை கண்மணில போன வருசம் மே மாதம் வெளியாச்சு. ஒரு வருசம் கிட்ட ஆகப்போறதால இப்ப இங்க போடுறேன். புக் வாங்கி படிச்சவங்க ப்ரீமியம் சைட்ல படிச்சவங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இது புதுக்கதையே. டெய்லி ஒரு எபி மட்டும் இந்தக் கதைக்கு வரும். கதை சின்னது என்பதால் ஒரு எபி கணக்கு. ஃபீல் குட் திருமணத்துக்கு பிந்தைய காதல் கதை. என்ஜாய் பண்ணுங்க.

மலர் 1

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 29, 2026 5:55 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சரவணன் யதார்த்தம் சூப்பர். அம்மா அப்பா சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 29, 2026 7:12 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

அருமையான பதிவு 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 29, 2026 7:23 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

சரவணன் இறுக்கமான, கறார் பேர்வழி ஆனால் நியாயவான். 

அம்மா, அப்பாவின் அப்பாவித்தனத்தால் நிகழ்ந்தவைகளை பார்த்து வளரும் குழந்தைகள் பெரும்பாலும் சூதானமாக இருக்கவே முயல்வர்.

தேவயானியின் அறிமுகம் அழகு. குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று கைக்கொடுக்கும் பெண்.

தான் காணும் கல்யாண கனவுகளில் சிறிது கூட அவன் காண விழைய வில்லையா என்று எண்ணுகிறாள்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 29, 2026 8:29 PM
(@crvs2797)
Honorable Member Member

நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)

அட.. மாப்பிள்ளை முறுக்கு இல்ல சரி, ஆனா மாப்பிள்ளை கனவுகள், ஏக்கங்கள், ஆசைகள் கூடவா இல்லை...? பொண்ணு அவளே போனை போடும் போது அட்டெண்ட் பண்ணி ஆட்டைய போட்டா என்ன குறைற்சிடுமாம் ? என்ன தான் அரேன்ஜ்ட் மேரேஜா இருந்தாலும், நிச்சயம் ஆனப் பிறகாவது போன்ல நாலு வார்த்தை பேசக்கூடவா முடியாது, ஒருவேளை, பேசவே காசு கேட்பவனா இருப்பானோ...?  அதெப்படி கல்யாண கனவுகள் கூட இல்லாமல் இருக்கிறான்,  புரியலையே..? பார்த்தால் ரெண்டு பேருமே நல்ல பிள்ளையா, அப்பா அம்மா சொல் பேச்சு கேட்குற புள்ளைங்களாத்தான் இருக்கிறாங்க, அப்புறம் என்ன பிரச்சினை ? ஒருவேளை, கல்யாணமாகி பொண்டாட்டியா வந்த பிறகு பேசிக்கலாம்ன்னு நினைக்கிறானோ ???

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 29, 2026 9:00 PM
(@kothai-suresh)
Honorable Member Member

நைஸ் ஸ்டார்ட், அவன் கல்யாணம் முடிஞ்சதும் உரிமையா பழகலாம்னு இருக்கானோ

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 29, 2026 11:27 PM
(@kavibharathi)
Reputable Member Member

Saravanan  mapillai na ra per la vetti bandha illama iyal ba irukan aana devayani ku iruku ah excitement avan kita iruku ah mathiri theriyala oru vela after marriage love ah expose pannuvan pola 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 30, 2026 12:10 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 30, 2026 2:04 PM
(@ananthi)
Estimable Member Member

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 1, 2026 6:08 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images