
ஹலோ மக்களே
இதோ முப்பத்தோராம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அச்சு நல்ல வேண்டும். வேதா சூப்பர்
Share your Reaction
Meththa padichchaa eppdithaan methaaviththanamaa etukka thonum..konja naal thaniyaa eru....appothaan vedha arumai therium 😛😛😛😛
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 31)
அட.. இவனை சுத்தியிருக்கிற அத்தனைப் பேரும் குறையா சொல்ற அந்த பாழாப் போன ஈகோவை விட்டு தொலைச்சாத் தான் என்னவாம் ? இவன் இப்படி ஈகோயிஸ்டா இருக்கிறதால இவனுக்கு யாராவது மெடல் குத்தப் போறாங்களா, இல்லை ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்கப் போறாங்களா ?
இப்ப தன்னோட பர்ஸனல் விஷயத்தை சஞ்சய் இலக்கியா கிட்ட சொல்றப்ப ஈகோ பார்க்கலைத்தானே..? ஆனா பொண்டாட்டி கிட்ட மட்டும், அதுவும் வேதா கிட்ட மட்டும் எதுக்கு இத்தனை ஈகோ காட்டணும்.
அப்படிப் போடுன்னானாம்,
எப்படி போனாலோ, அப்படி அவளுக்கும் வரத் தெரியும் தானே. .? அவ வொன்ன மாதிரி இப்ப மெனக்கெட்டு மெஸேஜ் அடிக்கிறச்ச, அவனோட ஈகோ ஹர்ட் ஆகலையாமா...? ஈகோவை கூட இவன் இஷ்டத்துக்கு வளைச்சுப்பான் போல, ஆனால் இவன் மட்டும் யாருக்கும் வளைஞ்சுக் கொடுக்க மாட்டானாக்கும்.
'ஹீ இஸ் மை ஹீரோ' ன்னு சொன்ன பழைய வேதாவத உனக்கு அவ வேணுமின்னா
உடனே நீயும் தேன்மலைக்கு பெட்டியை கட்டு... ஓடு. அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா போ அட்சு. வேதாவா ? ஈகோகவா ? லெட் யூ டிசைட்.
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
Unnoda andha veena pona ego ah vittutu poi pondati ah convince pannu and ava recover aaga konjam time ah yum kudu pesurathu ellam pesitu ippo vandhu ava vilagi nikkura ah nu polamba vendiyathu
Share your Reaction
Super update 😍😍😍😍
Share your Reaction
ஈகோ இருக்கலாம் ஆனால் அதனை யாரிடம் காட்டுகின்றோம், எந்த அளவு காட்டுகின்றோம் என்பது முக்கியம்.
நம் வாழ்க்கையில் முக்கியமான நபர்களிடம் தோற்பதுவும் தவறில்லையெனும்போது, "நான்" என்ற நிலையில் இருந்து இறங்கி செல்வது ஒன்றும் பெரிய குற்றமல்ல.
நமது உணர்வுகளை பாதிக்காத வகையில் அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கலாம்.
"எந்த பிரச்சினை என்றாலும் வந்து விடு" - இந்த வார்த்தையை கூறும் பெற்றோர் அமைவது வரம்.
உறவுகள் எந்த சூழ்நிலையில் தோன்றினால் என்ன, அவை நமக்கு அளிக்கும் உணர்வும் அவர்களுடனான பிணைப்பும் தான் முக்கியம்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



