
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அச்சு வேதாவை தெரியும் நேரம் கூடிய சீக்கிரம்.
Share your Reaction
Achu ippo unnoda vali avamanam nu mattum than ne pakkura aana athu na la unna serndhuvaga la ne hurt panrathu puriyavae illaya ah unnaku unga appa ne sollurathu ah ketkama adichitaru nu ippo varaikum avaruku thandanai kuduthukitu iruku verum unnoda ego ah va satisfy panna aana athu avaruku evolo vali ah kudutha thu nu ippo varaikkum ne yosikavae illa athae than ne vedha vishyathula yum panra unnoda ego pidicha mandai la yae nallu pota enna nu than ennaku thonuthu
Share your Reaction
அடேய் உனக்கு சனி பெயர்ச்சி இல்லை, வாய் லேயே சனி பர்மெனன்டா குடியிருக்கார்
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29.1 & 29.2)
அடப்பாவி..! திறந்திருக்கிற வீட்டுக்கு சாவியைத் தேடுற அதிபுத்திசாலிகள்ல இவனும் ஒருத்தன் ஆகிட்டான் போல. இந்த மாதிரி அன்லிமிடெட்டா போதையில இருக்கிறச்சத் தான் இல்லாத கோக்கு மாக்கு வேலைகளையும், உண்மையை சொல்றேன்னு கண்டபடி உளறதையும் பார்க்க முடியும். இப்ப இவன் என்ன உளறப் போறான்னு தெரியலையே.
பாவம் வேதாவோட நிலைமை, எவன் ஒருத்தன் தன் கழுத்துல கட்டின பாறங்கல்லா நினைச்சானோ, அவன் மேலயே அவளோட மனம் சாயும் போது, காதல் வரும்போது..சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், விலகவும் முடியாமல், முக்கியமா தூங்கக் கூட முடியாமல் என்னாம்மா தவிச்சிருப்பாள்...? இதுல இவன் வேற பிருந்தாவை லவ் பண்றேன்ங்குற பெரிய அணுகுண்டு பொய்யை வேற சொல்லியிருக்கானே..? தனக்கு சொந்தமானது, தனக்கே நிரந்தரமா சொந்தம் இல்லாததுன்னு நினைச்சு பெண் உள்ளம் எத்தனைவிதமா தவிச்சிருக்கும்...? இவன் என்னடான்னா, இப்ப வயிறு முழுக்க குடிச்சிட்டு வந்து போதையில கூலா லவ்வும் பண்ணல, பிரேக்கப்பும் பண்ணலைன்னு சொன்னால்...? இதே இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தால் கோவை சரளா ரேஞ்சுக்கு அடி வெளுத்திருப்பாள், இல்லையா சட்டை காலரை பிடிச்சிட்டு நாக்கை புடுங்குக்கிற மாதிரி
நாலு கேள்வியாச்சும் கேட்டிருப்பாள். ஆனால், அவளுக்குத் தான் ஃபுல் போதையில வந்தால் புருசனே ஆனாலும் பக்கத்துல உட்கார கூடாதுங்கிற பொதுவான விஷயம் கூட தெரியலையே? அப்புறம் எங்கயிருந்து அந்த லெவலுக்கு எல்லாம் போறது...? தன்னோட மனசுல வந்த காதலைக், தான் நேசித்தவளே ஆயினும், அவ கிட்டக்கூட தன் காதலை சொல்ல தடுக்கிற ஈகோ இவனுக்குத் தேவையா ? காதல்ல ஈகோவெல்லாம் பார்க்க கூடாதுன்னு, அத்தனை விதவிதமான கதைகளை படித்து, கருத்துக்களை சொல்றவனுக்கு தெரியலையாக்கும் ? காயம் பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்ன்னு... பாட்டுப் பாடி டான்ஸ் ஆட, முதல் காதலை, முதல் தடவையே எந்தவித ஈகோவும் பார்க்காமல் முதல்லயே சொல்லி இருக்கணும், அதை விட்டு
இப்ப வந்து மேட்லி ஐ லவ் யூன்னு சொன்னால் என்ன பிரயோஜனம்..?
அதாவது, இந்த நிமிசம் அவன் காதலச்சிட்டால் அதை அப்படியே ஏத்துக்கணும், வெறுத்திட்டாலும் அதையும் ஏத்துக்கணும். எஸ் ஆர் நோ.. ரெண்டு சாய்ஸூமே வேதாவுக்கு கிடையாது. வேதாவுக்கு மட்டுமில்லை எல்லா பொண்ணுங்களுக்குமே
இதான் எமுதப்படாத விதி போல. அப்படின்னா இது
மேல் ஈகோ (ஆம்பிளைத் திமிர்) இல்லாமல் வேறென்ன ? இதுக்குத் தான் அவனோட அப்பா, கல்யாணம் வரைக்கும் எந்த இழுவையையும் இழுத்து வைக்காமல், கையை காலை வைச்சிட்டு சும்மா இருன்னு சொன்னார், ஆனால் உன் வாயை வைச்சிட்டு சும்மா இருன்னு சொல்லாததால வந்த இழுவையை பார்த்திங்களா ?
அடப்பாவி...! இப்பவும் அவன் செய்த தப்பை ஏத்துக்க மாட்டானாம், அது கனவுலத் தான் நடக்கும்ன்னு எவ்வளவு தெனாவெட்டா சொல்லுறான் பாருங்க. போடா டேய்... ! நீ உன்
ஈகோவையே கட்டிக்கிட்டு அழுன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தான். அய்யய்யோ..! வாயி, வாயி, வாயி..!வாயாலாயே கெடுறான். இவனோட ஈகோவுக்கு முன்னாடி பாசமும் தெரியலை, பந்தமும் தெரியலை, காதலும் தெரியலை. ஆனாலும் இந்த சுருட்டை முடிக்காரனுக்கு திமிரு ரொம்பவே அதிகம் தான்.
(இப்ப இவங்க ரெண்டு பேரையும், அதுவும் இந்த திமிர் பிடிச்சவனை எப்படி வழிக்கு கொண்டு வரப் போறிங்கன்னு ஆவலோட காத்திட்டிருக்கிறோம் சிஸ். ஆனா ஒண்ணு, அவன் ஒரு வார்த்தையாவது வேதா கிட்ட சாரிகேட்டேயாகணும்.
இல்லைன்னா அவனை கழுவி, கழுவி இன்னும் நல்லா ஊத்துவேன். இது எங்க ஆயா மேல சத்தியம். அப்புறம் நீங்க கோவிச்சுக்கக் கூடாது).
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
💕💕💕💕💕💕💕💕💕👍👍👍👍👍👍👍
Share your Reaction
"மதுவின் பிடியில் இருப்பவரிடம் பேசுவது தலையை சுவரில் முட்டிக்கொள்வதற்கு சமம்". 🤣🤣
காதலுக்கெல்லாம் ஒத்துவர மாட்டனு கல்யாணத்தில பிடிச்சு போட்டா, அதுக்கும் நீ சரிபட்டு வர மாட்ட போலயே அட்சு. 🤭🤭
கிடைக்கும் அன்பை முழுமனதுடன் ஏற்கவும் முடியாமல், அதை விலக்கவும் முடியாமல், உணர்வுகளை அடக்கியாண்ட வேதாவின் மனப்போராட்டம் பெரியது.
"அவளை அவளது நிலையில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டாம், சக மனிதனாக எண்ணியாவது சிறிது யோசித்துப்பார்க்கலாம். ஆனால், அதற்கும் கூட அவனது இயல்பு அவனை விடவில்லை.”
அவன் காட்டிய அன்பு, அக்கறையை விட அவன் கூறிய பொய்யினால் உண்டான காயம் அதிகம் வேதாவிற்கு.
“"அவன் பொய்கூறியதற்காகவோ, அதனால் தானடைந்த வேதனைக்காகவோ அவள் அதிகம் கோபப்படவில்லை, அது வெளிச்சத்துக்கு வந்த பிறகும் அவன் நடந்துக்கொள்கின்ற விதமே தவறு", என்ற உணர்வில்தான் அவளின் கோபம் அதிகரிக்கிறது.” 👌🏼
அவளது முக்கியத்துவத்தை அவன் உணர்ந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சகிப்புத்தன்மை சகஜமாகிவிடும்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



