Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

ANA 30

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ முப்பதாம் அத்தியாயம்

அட்சரம் 30

வழக்கமா முப்பதுல கதைய முடிச்சிடுவோம். இந்த அச்சு பண்ணுன வேலையில கதை முப்பத்தைஞ்சு வரைக்கும் நீளும் போல. எதுவரை போகுமோ அதுவரை என்ஜாய் பண்ணுவோம் 😍 

1772857132-WhatsApp-Image-2026-03-07-at-93322-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 7, 2026 9:48 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அச்சு ஈகோ விட்டால் தான் வாழ்க்கை. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 7, 2026 11:05 AM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 30)

வேதா அழகா மனசை படிக்கிறா
தேன்மலையில நடந்த எல்லாத்தையும் அட்சுவோட ஈகோவுக்கு நடந்த அவமானமா பார்க்குறான் போல, அந்த அவமானத்தோட அடையாளமா வேதாவை பார்க்குறதால்தான்
அவனால வேதாவை தூக்கியெறிஞ்ச அளவுக்கு,
அவனோட ஈகோவைத் தூக்கி எரிய முடியலை போல.
வாட் எ சேட்..! இந்த லஷ்ணத்துல என்னத்தை கல்யாணாத்தை வைக்குறது ?

சொன்ன மாதிரி, காதல் எல்லாம் ரெண்டு பேருக்குமே மனசு நிறைய இருக்குதத்தான், ஆனா அதுக்குன்னு காயம் படுத்தறவன் காலுலயே போய்
சரணாகதி ஆகுற அளவுக்கு
தன்மானமும் விட்டுக் கொடுக்காது தானே ? அட்சுக்கு அவன் ஈகோ முக்கியம்ன்னா, வேதாவுக்கு அவளோட செல்ஃப் ரெஸ்பெக்ட் முக்கியம் தானே ?

அடப்பாவி..! கல்லுக்குள்ள ஈரமா ? பரவாயில்லை ஈகோ கொஞ்சம் போ டவுன் (Bow Down) பண்ணுதேன்னு நினைச்சேன், ஆனா, இவன் திரும்பவும் கொம்பேறி மூக்கனா முறுக்கேறிட்டு போறானே.

ஆனா ஒண்ணு, எல்லா குணத்தையும் மாத்திக்க முடியாது தான், ஆனால் நமக்கு புடிச்சவங்களுக்காக சில குணத்தை மாத்திக்கிறதும், விட்டுக் கொடுக்கிறதும் தப்பேயில்லை, தலையிறக்கமும் வந்துடப் போறதில்லை, இது புரிஞ்சிக்கிட்டால் சரி.

😀😀😀
CRVS (or) CRVS2797்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 7, 2026 11:53 AM
(@sasikumarmareeswari)
Reputable Member Member

மறுபடியும் ஈகோ தலை தூக்குதா....அப்போ பட்டது போதாதா உனக்கு... அம்மாடி வேதா ஹெவி டோஸ் ட்ரீட்மெண்ட் குடுத்தாதான் இவன் சரிபட்டு வருவான் போல 😝 😝 😝 😝 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 7, 2026 1:16 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 7, 2026 3:19 PM
(@kavibharathi)
Reputable Member Member

Sadhanandhan  avar sonnathu correct than oruthar oda adipadi gunam than marathu aana nama kita iruku ah prachanai ah undu aakura gunatha mathikalam yae athuvum ivan oda ego onnum character illayae athu relationship ku thevai illatha onnu athu ennaiku ivan kita irundhu pogutho annaiku ivan vazhkai la love life kidaikum  vedha oda kelvi niyam than manasukula love iruku na ra ore karanathukaga ivan ego ku ava selfrespect ah bali kudukka mudiyathu la 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 7, 2026 6:29 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

இதுநாள் வரை மற்றவர் பேச்சிற்கு தலையாட்டியவள் வேதா. இப்பொழுது அவளாகவே ஒரு முடிவை எடுத்திருக்கிறாள். அதை புரிந்துகொண்டு அதனை மதிக்க வேண்டும் என நினைக்கும் ராஜேஸ்வரி அம்மாவின் மாண்பு நன்று.

இறுதி வரை சொல்லியே இருக்க மாட்டானா? 🙄🙄 எனக்கே ஒரு அரை விட தோணுது அட்சு.

அவள் உணர்வுகள் காயப்பட்டதை அறிந்த பிறகு, அவளை நேசிப்பவன், அவள் உணர்வுகளை மதிப்பவனாக உண்மையை கட்டாயம் உரைத்திருக்க வேண்டும்.

அவள் உணர்வுகளின் செயல்பாடு அவன் உணர்வுகளையும் பாதிக்க வல்லது என்பதை அறியவில்லை பாவம்.

ரவுண்டா 40 கொடுத்திடுங்க.

 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 8, 2026 2:40 AM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 8, 2026 5:18 AM
(@mathy)
Estimable Member Member

நைஸ் 😍😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 8, 2026 4:45 PM
(@thani)
Trusted Member Member

அழகான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 9, 2026 3:00 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images