மழை 11

“இந்தியர்களாகிய நாம் அற்புதங்களில் நம்பிக்கை உடையவர்கள். அத்துடன் நமது துன்பத்திலிருந்து ரட்சகர் ஒருவர் நம்மை விடுவிப்பார் என எண்ணுபவர்கள். இதுவே போலி மதகுருமார்கள் மற்றும் சாமியார்களிடம் நாம் ஏமாறுவதற்கு முதல் காரணமாக அமைகிறது”        -பிரபீர் கோஷ்,General Secretary of the Science and Rationalists’ Association of India. ஆளுங்கட்சி மாநில தலைமை அலுவலகம், தி.நகர்… மூன்று மாடிகளுடன் நின்றிருந்த அந்தக் கட்சி தலைமை அலுவலகம் அன்று பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. காரணம் அதன் கொள்கை […]

 

Share your Reaction

Loading spinner

மழை 3

யோகா என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோகாவின் ஒரு பகுதியே தவிர யோகா என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம். உடலை இறைவனின் இருப்பிடமாக எண்ணி […]

 

Share your Reaction

Loading spinner