“இன்னைக்கு ரொம்ப வருசத்துக்கு அப்புறம் புவனைப் பாத்தேன். அடிக்கடி அவரை நான் சந்திச்சதில்ல. நான் படிச்சது எல்லாமே பெரியம்மா வீட்டுலங்கிறதால அக்கா அளவுக்கு நான் புவனுக்கும், மாறனுக்கும் க்ளோஸ் இல்ல. ஆனா டீனேஜ்ல பாத்த புவனை விட இந்தப் புவன் ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்சம். அந்த ஃபார்மல் ஷேர்ட், சினோஸ், ட்ரிம் பண்ணுன தாடில மனுசன் அட்டகாசமா இருக்காப்ல. இவரைப் போய் வேணாம்னு சொல்ல ஒருத்திக்கு எப்பிடி மனசு வந்துச்சு? பைத்தியம், அவ பைத்தியமேதான்! மலரோட […]
Share your Reaction

