ஹலோ மக்களே
என்னடா புதுக்கதை வரும்னு பாத்தா ரீரன் போடுறாளேனு யோசிக்கிறிங்களா? புதுக்கதை நாளை வரும். இன்னைக்கு அதுக்கு டீசர் மட்டும் வரும். இன்னைக்கு ஞாயிறு. சோ நோ எபி ஃபார் புதுக்கதை. வான்மதியும் பூபாலனும் ஈவ்னிங் வருவாங்க.
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 எபி 8
Topic starter
Posted : June 1, 2025 9:19 AM
வந்தாயே மழையென நீயும்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(பாகம் 2 அத்தியாயம் - 8)
அய்யோ...! இந்த ஜித்து சும்மாவே இருக்க மாட்டானா...?
வேலியோரமா போற ஓணானை இழுத்து பேன்ட்டுக்குள்ள விட்டுட்ட மாதிரி இது இவனுக்குத் தேவையா..? இப்படி எதுலயும் சிக்கிடக் கூடாதுன்னுத்தானே சித்து இவனை ப்ரொடக்ட் பண்றான். ஆனா, இவன் வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகுறானே... போச்சு போ..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : June 1, 2025 11:23 AM
Nithya Mariappan reacted
@crvs2797 அவனோட இந்தக் குணம்தான் மூனாவது பாகத்துல பிரச்சனைய கிளப்பும்
Topic starter
Posted : June 1, 2025 7:57 PM