NM Tamil Novels | Tamil Novels

“கதைகளைத் திருடி PDF போடாதீர்கள். Dear Ghost writers! இந்தத் தளத்திலிருக்கும் கதைக்கருவைத் திருடினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!”
Share:
Notifications
Clear all

IVP 9

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஒன்பதாம் அத்தியாயம் 

அத்தியாயம் 9

 

1749875973-WhatsApp-Image-2025-06-14-at-091354_cdbe1a2b.jpg
Quote
Topic starter Posted : June 14, 2025 10:09 AM
Mathy reacted
(@crvs2797)
Estimable Member Member

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)

உண்மை தான், கோடிட்ட இடம் தான் தனக்கான விடையை நிரப்பும். தூரம் தான் தனக்கான நெருங்கின உறவை நிலை நிறுத்திக் கொள்ளும்.

ஆனாலும், புருசன் பொண்டாட்டிக்குள்ளேயே இந்த மாதிரியான ஒரு சூழ்நிலை ஏற்கனவே டிஸ்டன்சை எழுப்பி விட்டு ஒரு அன்ஈஸியா இருக்கும்பொழுது...
இதுல நடுவில கொஞ்சம் நானும் இருக்கேன்னு இந்த குணசேகரன் அடிக்கடி பண்ற அலும்பைத்தான் எங்களால தாங்கவே முடியலை, அவரோட வாய்க்கு ஏதாவது செஞ்சி..
ஒரு வாய் கட்டு போட்டு விடுங்களேன்... பூபாலனும் வான்மதியும் கொஞ்சமாச்சும் நிம்மதியா இருப்பாங்க ப்ளீஸ் !

😀😀😀
CRVS (or)/CRVS 2797

ReplyQuote
Posted : June 14, 2025 11:05 AM
(@kothai-suresh)
Estimable Member Member

பிரிவு நல்லதை செய்யுமுன்னு

நம்பலாம்

ReplyQuote
Posted : June 14, 2025 11:14 AM
(@sasikumarmareeswari)
Eminent Member Member

Nice update 👍 👍 👍 

ReplyQuote
Posted : June 14, 2025 11:48 AM
(@kavibharathi)
Eminent Member Member

Balan sonnathu rombhavae seri ithuku.appuram ivanga veetu periyavanga avanga rendu perukum naduvula varama irundha la yae ivanga rendu perukum nallathu .

Gunasekar avar sankari vishyathula vanu ah tease panra mathiri pesunalum avar sonnathu unmai than pola so sankari ah vanu vum.athigam ah hurt panni iruku ah pola aana ennaku avar pechu sathan vedham oothu thu nu sollura line than niyabagam varuthu ivar first sankari ah ozhunga treat pannatum appuram vandhu mathavangaluku class edukalam .

Vanu oda chennai visit la undu aagura indha gap avanga kasapu unarvu ah konjam aachum kuraicha  seri

ReplyQuote
Posted : June 14, 2025 12:02 PM
(@mathy)
Active Member Member

பாலா சூப்பர் 👌
அவன் பண்ணின தப்பை திருத்திக்க அவன் முயற்சி எடுக்குறான்.....

குணசேகரன் வாயை மூடவே மாட்டாரா 😬😬😬😬😬
பாலா சொன்ன மாதிரி இவரும் வானு அம்மாவும் உள்ள புகுந்து குட்டையை குழப்பாமா இருந்தாலே அவங்க நல்லா இருப்பாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ReplyQuote
Posted : June 14, 2025 7:35 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 குணசேகரனுக்கு சங்கரியே பதிலடி குடுப்பாங்க

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:04 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh அதுதான் யோசிக்க வைக்கும் அவங்களை

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:04 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari தேங்க்யூ அக்கா

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:05 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@mathy குணசேகரன் - பகவதி ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி வைத்தியம் இருக்கு

ReplyQuote
Topic starter Posted : June 15, 2025 9:06 AM
Mathy reacted