NM Tamil Novels | Tamil Novels

Share:
Notifications
Clear all

IVP 5

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஐந்தாவது அத்தியாயம் 

அத்தியாயம் 5

 

 

1749188261-WhatsApp-Image-2025-06-06-at-104744_20b52b85.jpg
Quote
Topic starter Posted : June 6, 2025 11:07 AM
(@sasikumarmareeswari)
Active Member Member

அருமையான பதிவு...

 

ReplyQuote
Posted : June 6, 2025 11:50 AM
(@kavibharathi)
Active Member Member

Vayasukum maturity kum link illa nu solluvaga atha than nan inga pakkuren bagavathi avanga vayasu ku illa tha pakkuvam boomi sathvi avangaluku aachum iruku yae 

Illa ennaku onnu puriyala bala vanu ku oru nalla husband ah illa ya nu bagavathi epudi decide pannuvaga keta ponnu mela pasam nu solluvaga ithu per pasam kedaiyathu oru vagai ah na dominacy than ah avanga virupatha yosichi avanga ponnu ah avanga purinchika la even vanu vum avanga enna tha boost panra ah enna nu sollurathu 

Narendiran sir unga ponnu santhoshama ah irukanum nu nenachi ga na onnu unga ponnu oda thappu ah realize panna vaiga second unga wife ah aval ah vittu distance la vaiga adei yappa pathalum parthen ipadi oru amma ah va enga yum pakkala niyapadi narendiran avar than bagavathi avanga la divorce pannanum aana indha amma avanga ponnu divorce vangi kuduka pakkuraga 

ReplyQuote
Posted : June 6, 2025 11:52 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari thank you akka 🤩

ReplyQuote
Topic starter Posted : June 6, 2025 12:08 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi நரேந்திரன் சீக்கிரம் வழி கண்டுபிடிப்பாரு

ReplyQuote
Topic starter Posted : June 6, 2025 12:09 PM
(@crvs2797)
Estimable Member Member

இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)

அடேயப்பா...! இப்பவும் பகவதியம்மாவுக்கு அதே வன்மம் இருக்குதுன்னா....
எந்தளவுக்கு அவங்க வயிறெரியும். ஆனா, இவங்க எல்லாருமே ஒண்ணை மட்டும் புரிஞ்சுக்கலையோன்னு தோணுது. என்ன தான் வன்மம்,  ஈகோ, ஸ்டேட்டஸ் ப்ராப்ளம் இதெல்லாமே இருந்தாலும்
வான்மதி & பூபாலனுக்கு இடையில நீறு பூத்த நெருப்பா காதல் இன்னமும் மறைஞ்சிட்டுத்தான் இருக்குதுன்னு.... அது சம்பந்தப்பட்ட ஜோடிக்கே தெரியலை. ஒருநாள், எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு வெளியே வரும்போது தான் அது அவங்களுக்கும் மத்தவங்களுக்குமே புரியும்ன்னு தோணுது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : June 6, 2025 12:59 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 அந்த லவ்வை சம்பந்தப்பட்டவங்களே பெருசா நினைக்கல. அதான் மத்தவங்க அவங்கலை வச்சு விளையாடிட்டாங்க

ReplyQuote
Topic starter Posted : June 6, 2025 2:19 PM
(@kothai-suresh)
Eminent Member Member

இந்தா அம்மா பகவதி 😡😡😡😡😡

ReplyQuote
Posted : June 7, 2025 12:57 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh இன்னைக்கு எபில ஷாக் இருக்கு ஆன்ட்டி

ReplyQuote
Topic starter Posted : June 7, 2025 8:39 AM