Vanu vum bala vum avanga pechu la konjam illa rombhavae careful ah irukanum yen na ivangaloda varthai ivanga pazhaiya kayatha innum keeri puthusa kayatha undu aakama irundha seri .
Bagavathi avangalukum gunasekar avar kum kadavul nakku ah thel koduku ah padachitaru pola avar wife ku udambu mudiyala atha pathi ellam kavalai illa avaruku vayasana kalathula ipadi mess sappadu vangi kuduthathu ah feel panraru illa ennaku onnu puriyala ivar ku mattum than vayasu aaguthu ah enna athae vayasu sankari amma ku ellam aagathu ah enna ivar ah ellam enna sollurathu .
இது வானின் பூபாளம்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
இதுக்குத்தான் அதிகமா உப்பு போட்டு சாப்பிடக் கூடாதுங்கிறது. இப்ப பாருங்க வாய் கொழுப்பு அதிகமாகி வார்த்தையை விட்டுட்டான் தானே...? இதுல தாயோட வளர்ப்பு சரியில்லைன்னு சொல்லிடுவாங்கன்னு வருத்தம் வேற...? எப்படியும் தந்தையோட நக்கல், நையாண்டி, குதர்க்கமான பேச்சும் வார்த்தையில க்ராஸ் ஆகுறதை தவிர்க்க முடியலைத்தானே.
யாராயிருந்தாலும் நா காக்கணும், காக்கலைன்னா
அதுவே பேக் ஃபையராகிடும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
@kothai-suresh kandipa aunty... avasarathula pesitu apram yosipanga
@kavibharathi பெரும்பான்மை ஆண்கள் வீட்டுல சுகவாசிகள் சிஸ். அவங்களால ஒரு சின்ன அசௌகரியத்தை பொறுத்துக்க முடியாது...
வானு உன்னோட மாமனாருக்கு அமிர்தமே குடுத்தாலும் குறை தான் சொல்வாரு 😂😂😂 அவர் டிசைன் அப்படி 🤣
பாலா ஏற்கனவே நாலா பக்கமும் பிரச்சனை சுத்தி சுத்தி அடிக்குது இதுல வாய்ல வேற வாஸ்து சரியில்லை.... 🤭🤭🤭🤭
நீயும் அப்பாவுக்காக தானே இங்க வந்த எதோ எங்க ஹீரோ மேல இருக்க லவ்ல வந்த மாதிரி பீல் பண்ற 🤷♀️🤷♀️🤷♀️