NM Tamil Novels | Tamil Novels

Share:
Notifications
Clear all

IVP 1

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ முதல் அத்தியாயம்

அத்தியாயம் 1

 

 

1748851623-WhatsApp-Image-2025-06-02-at-133007_bf239f0f.jpg
Quote
Topic starter Posted : June 2, 2025 1:37 PM
(@kavibharathi)
Active Member Member

Wow nice starting 

Enna sis eppo vum hero heroine than pesama irupaga nu parthu iruken inga vanu oda appa narendiran ipadi avan wife ah partha la yae andha edathula kooda nikkama poraru 

Once upon ah time vanathi oda balan ah irundhavan ipadi pesitu poga karanam bagavathi avanga than polayae athuku than avan ipadi pathara vachitu poran ah .aarambam yae nalla amarkalam.ah iruku 

ReplyQuote
Posted : June 2, 2025 1:50 PM
(@crvs2797)
Estimable Member Member
  • இது வானின் பூபாளம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 1)

    அப்படின்னா... வான்மதி பிள்ளைத்தாச்சி கிடையாது தானே..? வேணுமின்னே மாமியார் பகவதிக்குள்ள பீதியை கிளப்பிட்டு போயிருக்கான்னா....
    இந்த பணக்கார மாமியார் லேசுப்பட்டவங்க இல்லைன்னு தெரியுது. தவிர, வான்மதி பாலன் பிரியவே இந்த பகவதியம்மா பாதி காரணமா இருப்பாங்கன்னு தெரியுது.
    மீதி காரணத்தை தான் பாலாவே சொல்லிட்டு போயிட்டானே. அதாவது இந்த குடும்பத்துக்காத்தான் வான்மதி பிரிஞ்சதா... அப்ப அதுல உண்மை இருக்கும் தானே..?
    ஏன்னா, இந்தளவுக்கு அக்கறையா பொண்டாட்டியை நலம் விசாரிச்சதோட கொளுத்தியும் போட்டுட்டு போறான்னா.... அப்ப பாசக்கார பயபுன்ளையாத்தானே இருக்கணும் வான்மதியோட ஊட்டுக்காராரு...! ஆனா, பாவம் வான்மதியோடட அப்பாத்தான்
    மகளோட வாழ்வு வீணாப் போயிடுமோன்னு கலங்கி தவிக்கிறது நல்லாவே தெரியுது.

    வான்மதி & பாலா ரெண்டு பேரும் பிரியற அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும்ன்னு தெரிஞ்சுக்க ஆவலா காத்திருக்கிறோம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

ReplyQuote
Posted : June 2, 2025 2:26 PM
(@sasikumarmareeswari)
Active Member Member

Adaavadi amma amaithiyaana appa prachchanai yennannu theriyaama support pannuraalo vanmathi...balan sir maamiyaar maari soodaa erukkaaney...evanga kitta maattikkittu entha ponnu muzhikkuthu.... good one 👍👍👍👍

ReplyQuote
Posted : June 2, 2025 2:26 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi  அந்தம்மாவ பதறடிக்கத்தான் செய்யணும்னு பின்னாட்கள்ல நீங்களே சொல்லுவிங்க. அப்பிடிப்பட்ட கேரக்டர்... படிக்காதவன் மூவி மனிஷா கொய்ராலா மாதிரி

ReplyQuote
Topic starter Posted : June 2, 2025 2:28 PM
Kavibharathi reacted
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 மகளோட வாழ்க்கை ஸ்பாயில் ஆனா அப்பாக்களை விட அதிகமா வேற யாரும் கலங்குறதில்ல.. சீக்கிரம் அவரோட கலக்கம் மாறும்

ReplyQuote
Topic starter Posted : June 2, 2025 2:29 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari ஹீரோ ஹீரோயின் ரெண்டும் பாவம்தான் அக்கா... பின்னாடி நீங்களே சொல்லுவிங்க

ReplyQuote
Topic starter Posted : June 2, 2025 2:31 PM
 HN5
(@hn5)
Eminent Member Member

Indha bagavathi thaan edho villangam panni irukkanum..... Avanga kitta panakkaara alattal vera irukku...... Adhaala thaan Vaanmathi & Bala split up aagi iruppaangalo...

ReplyQuote
Posted : June 2, 2025 7:23 PM
(@kothai-suresh)
Trusted Member Member

இந்த பகவதி பணக்கார திமிர காட்டி வானு பாலா வாழ்க்கைல விளையாடிடுச்சோ

ReplyQuote
Posted : June 2, 2025 11:03 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 வாய்ப்பு இருக்கு 😒

ReplyQuote
Topic starter Posted : June 3, 2025 7:36 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh அவங்க செய்யக் கூடியவங்கதான் ஆன்ட்டி 😑

ReplyQuote
Topic starter Posted : June 3, 2025 7:36 AM