
ஹலோ மக்களே
நெஞ்சுறுதி எபி 5
இந்தக் கதை உங்களுக்கு எண்டர்டெய்ன்மெண்டா இருந்திருக்காது... ஆனா நிஜ வாழ்க்கைல நம்மளை விடவும் சோதனைய சந்திச்சவங்க இருக்காங்க... அவங்களை பத்தி எழுதனும்னு தோணுச்சு... வழக்கமா சொல்லுறது தான், சோபிஸ்டிகேட்டட் லைஃப்ஸ்டைலை மட்டுமே காட்டி நாவல்கள் எழுதி எண்டர்டெயின் பண்ணுறது ஒரு பக்கமா இருந்தாலும், சொசைட்டியோட இன்னொரு முகம் எப்பிடினு காட்டுறதும் ஒரு ரைட்டரா என்னோட கடமைனு நான் நினைக்கேன்... லாக் டவுன் வந்தப்ப ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை... அந்தக் கவலை அவங்களோட லைஃப்ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி வேறுபடும்... நான் சொல்ல நினைச்சது சொசைட்டில விளிம்பு நிலைல வாழுற மக்களோட வாழ்க்கை லாக் டவுனால எவ்ளோ கஷ்டங்களை சந்திச்சதுங்கிறத பத்தி தான்!
அதையும் தெளிவா சொல்லிட்டேனானு சந்தேகம்தான்... எங்க ஊருல நான் பாத்த விசயங்களைத்தான் எழுதிருக்கேன்... இதுல மிகைப்படுத்துதல் இல்ல... இப்பிடியெல்லாமா நடக்கும்னு சிலர் கேக்கலாம்.... அதிகாரமும் செல்வமும் சமநிலையா பகிரப்படாத சமுதாயத்துல இத விட நிறைய கொடுமைகள் நடக்கும், நடக்குது... என்ன ஒன்னு, கதையில தீர்வு சொல்லிடுறோம்... நிதர்சனத்துல இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது... கதைய படிச்சதுக்கு நன்றி! உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்ந்துக்கோங்க, விருப்பமிருந்தால்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
நெஞ்சுறுதி...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
உண்மை தான். கஷ்டமே இனிவராதுன்னு சொல்ல முடியாது தான். ஆனா, கஷ்டம் வரும் போது அதை நெஞ்சுறுதியோட எதிர்கொண்டு வெல்லணும்ன்னு சொல்லி கொடுத்த ராசம்மாத்தா பாட்டி கிரேட் தான். இரத்த பந்தத்தை விட, சொந்தக்காரங்களை விட இந்த மாதிரி ஆளுங்களை சொந்தமாக்கி பந்தம் வளர்த்துக்கிறதே சிறந்ததுன்னு தோண வைச்சிட்டாங்க பாட்டி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
@crvs2797 இது எங்க ஊர்ல உண்மையா வாழ்ந்த நபர் சிஸ். அவங்களை மறக்க முடியாது. மனிதம் இன்னும் உயிர்ப்போட இருக்க இந்த மாதிரி சிலர்தான் காரணம். உங்க கமெண்ட்சுக்கு நன்றி.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nidharsanatha solra kadhai..... Nija vaazhkaila indha kadaisi nimida udhaviyum kedakkaama kudumbama thatkolai pannikkitta varalaarugalum undu.... Arumaiyaana kadhai....Indha maathiri kadhaigal patri vizhippunarvootradhu romba nalla vishayam.... Vaazhthukkal ❤️
Idhemaathiri thaan SriLanka la crisis neramum nadandhadhu...😢
Share your Reaction
@hn5 எல்லா நாட்டுலயும் பொருளாதாரரீதியா பிரச்சனை வந்தா அடித்தட்டு மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுறாங்க😒😒😒
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


