
ஹலோ மக்களே
இதோ இறுதி அத்தியாயம்
அத்தியாயம் 30 (இறுதி & எபிலாக்)
இந்தக் கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றி மக்களே! ஃபேஸ்புக், சைட்ல கமெண்ட் பண்ணி என்னை எழுதுறதுக்கு ஊக்குவித்ததற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். வழக்கம் போல சைலண்டா படிச்சவங்களுக்கும் நன்றி! நான் அறிவிச்ச மாதிரியே கதை வெள்ளிகிழமை இரவு நீக்கப்படும். சப்போஸ் யாரும் படிச்சா ஞாயிறு வரை இருக்கும். திங்கள்கிழமை 'சித்திரமே செந்தேன் மலரே' கதை வரும். கர்ணன் மிருணாளினிக்காகக் காத்திருங்கள்! புவனேந்திரனும் ஆதிராவும் விடைபெறட்டும். நன்றி!
(பி.கு: கதை விரைவில் ப்ரீமியம் சைட்டில் இடம்பெறும்.)
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 30 Final & Epilogue)
அப்பாடா...! இப்பத்தான் பிரச்சினையெல்லாம் முடிஞ்சு புவன் & ஆதிராவுக்கு நிம்மதியே கிடைச்சிருக்கும்.
அதுலயும் குழந்தைன்னு ஒண்ணு வந்துட்டால், அதுவும் பெண் குழந்தையாய் இருந்து விட்டால் ஒரு குட்டித் தேவதையே வந்த பிறந்த ஃபீலிங்கை கொடுப்பதோட அந்த வானமே கையில் வசப்பட்ட மாதிரி தான்.
"கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம் தான் கள்வெறி
கொள்ளுதடி...
உன்னை தழுவிடிலோ....
கண்ணம்மா...
உன்மத்தம்ஆகுதடி...
உன்னை தழுவிடிலோ....
கண்ணம்மா...
உன்மத்தம்ஆகுதடி..."
AI க்ரீயேஷன்ல பாப்பா தேஜஸ்வினி ஸோ, ஸோ, க்யூட்டா இருக்காள். மிருணாளினி கர்ணன் ஜோடியும் ரொம்ப அழகா இருக்கிறான்ங்க. இவங்களோட ஜர்னியில நிறைய குளுகுளு எதிர்பார்க்கலாம் போலயிருக்கே. அது இப்பவே தொியுதே. "சித்திரமே செந்தேன் மலரே" கதையை இப்பவே ஆவலோட எதிர்பார்க்கிறோம்.
அதுசரி, பவித்ரன் & ஈஸ்வரிக்கு கதை இல்லையா....?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Lovely 😍 lovely 😍 lovely story 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
Share your Reaction
Wow wow rombha vae azhagana ah na oru feeling good especially unga AI pictures story oda content match ah poduriga athu innum azhaga aakuthu padika feel ah .
Pavithran eswari avanga story eppo varum sis appo ivanga la yum once again pakkura chance kedaikkum la sis so sikkiram avanga la kootitu vanga
Share your Reaction
Super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Share your Reaction
Lovely ending ❣️❣️❣️❣️
Super story ❤️❤️❤️❤️
Share your Reaction
வாவ், அருமை, குட்டி செம்ம க்யூட் டா இருக்கா, 💞💞💞💞💞
அழகான நிறைவான கதை, வழக்கம் போல அசத்தல்👌👌👌👌👌
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



