
ஹலோ மக்களே
இதோ பத்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அப்பாடா கல்யாணம் நின்னுடுச்சு, வாழ்க சுஜாதா
Share your Reaction
Appaadi...keragaththa kazhichchi vittaachchi... eppdi oru kumbaththula vaazhurathu poonaiya madiyila katti sagunam paakkura kathai thaan...aadhi thappichvhittaa
Share your Reaction
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
வாவ்... சூப்பர், சூப்பர், சூப்பர்..!
இதைத்தான் பெண் குழந்தைகளை பிள்ளைகளா பெற்ற ஒவ்வொரு அப்பாவும் செய்ய வேண்டியது, அதுவும் இப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலைகளில் குடும்பத்தின் தலைவரே பக்கபலமாக துணிவாக நின்றால், தரம் கெட்டவர்கள் தரமிறங்கி பேச முடியாது தானே...? ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் உன்னுடன் நிழலாக நிற்பேன் என்கிற செய்கையே போதும், அந்தப் பெண்ணும் எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாமல் பெற்றவர்களின் நம்பிக்கையை இறுதி வரை காப்பாற்றுவாள் என்று தோணுகிறது
கடைசியாக வினாயகம் சொன்னது உண்மை தான், இந்த மாதிரி கேணபுத்தியுள்ள அக்கா இருந்தால் அவினாஷ்க்கு இந்த ஜன்மத்துல கல்யாணமாகிறது ரொம்பவே கஷ்டம் தான். ஒண்ணு அவன் எவளையாவது இழுத்துட்டு போயிடணும், இல்லையா
அக்காவே இனிமேல் தன்னோட விஷயத்துல தலையிட விடக் கூடாது. ஆனா, அது நிச்சயமா நடக்காது, பேசாம அவன் யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு அப்படியே போக வேண்டியது தான்.
அது சரி, இப்ப வினாயகம் என்ன முடிவெடுத்திருக்காரு ? ஒருவேளை, புவனையே ஆதிராவுக்கு பேசப் போறாரோ ? இதை ஏன் முதல்லயே செய்யலை ? இப்ப இதை செய்யுறதால சுஜாதா சொன்னதை உண்மைன்னு ப்ரூவ் என்ற மாதிரித்தானே இருக்கும்..?
அப்புறம் எப்படி சமாளிக்கப் போறாரு ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Vinayagam uncle super pa oru appa ah va super ah pesitaru appada sujatha ah va la athira escape aagita andha family la irundhu aanalum indha sujatha pesunathuku ava vai la yae kuthanum pola iruku enna ponnu iva ellam
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



