
ஹலோ மக்களே
இதோ பதிமூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
அட எப்படிங்க..? எத்தனை பெரிய உண்மையை, எத்தனை அசால்ட்டா சொல்லிட்டான்ங்க பாருங்களேன். எல்லா ஆம்பிளைங்களுக்கும் அவங்களோட டூ வீலர் ஃபோர் வீலர் மேல அத்தனை லவ்.
பொண்டாட்டியைக் கூட அந்தளவுக்கு கவனிச்சுக்க மாட்டாங்க, ஆனால் அவங்களோட வண்டியை மெயிண்டெய்ன் பண்ற விதமிருக்கே.... உண்மையிலயே அது நமக்கு சக்காளத்தியோன்னு நினைக்க வைச்சிடுது போங்க.
அய்யய்யோ ! இது என்ன ? இங்கேயும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்ஸா...? நானும் வெப் சீரீஸ் பைத்தியம். எல்லா லாங்குவேஜ்ஜூம் பார்ப்பேன்.
என்னவொரு ஸேம் பின்ச் பார்த்திங்களா...?
அட.. மிருணாளினி மாதிரி இப்படியும் யோசிக்கலாம் தானே ? பாய்ஸ் லவ்ஸைப் பத்தி...? அடேய் கர்ணா.. உன் நிலைமை இந்தளவுக்கா மிருணாவை யோசிக்க வைக்கணும்..ஓ மை கடவுளே..!
அவளிடம் மாற்றத்தை உண்டாக்கியவன் எவனோ அவனே தான் இப்போது தன்னிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அவளிடம் தெரிவிக்கணும். இல்லைன்னா,
முதல் கோணல் முற்றும் கோணாலாக்கிவதோடு வீணான அனர்தத்தை உண்டாக்கி திருமண வாழ்க்கையையே அது முறியடித்து விடும். பெரியவர்களுக்காக வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தவர்கள், பிறகு தங்களுக்காக விரைவிலேயே
ஒரு முடிவிற்கு வர வேண்டிய
சூழ்நிலைக்கு கொண்டு போய் விடும்.
இருவருமே பட்டும் படாமல், தொட்டும் தொடமல் மேம்போக்கான எண்ணத்தில்
வளைய வருகிறார்கள். அது மேலும் சிக்கலை உருவாக்கும் முன் உட்கார்ந்து பேசுவது நல்லது. செல்ஃப் கவுன்சிலிங்
ரொம்ப முக்கியம். அது பல பிரச்சினைகளை தீர்த்து வைப்பதோடு, ஒரு புரிதலையும் கொண்டு வரும். இதை யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது. வீட்டில் பெரியவர்கள் இருந்தாலாவது, இவர்களுக்குள் இருக்கும் வேறுபாட்டினை உடனே புரிந்து, அதனை எடுத்துச் சொல்லி, பிரச்சினையை உடனே பேசி தீர்த்து வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் தான் திருமணம் முடிந்த கையோடு தனி குடித்தனம் என்னும் பெயரில் முதலில் இருந்தே தனித் தனியாகத்தானே குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ம்.. இது எங்கே போய் முடியப் போகிறது தெரியவில்லை.
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
சூப்பர்👌👌👌👌 இதுங்க இரண்டும் புரிஞ்சி சேருவதற்க்குள்ள
Share your Reaction
Karna oda changes ivaluku puriyala iva avan sonna varthai ah yae pidivatham ah pidichi kitu irundha ipadi than thonum aana onnu furst avan pidivathathu la pannathu pola than ippo iva pannathum iruku avan self analysis ah la oru alavuku aachum mari irukan aana miruna avan sonna varthai la apadiyae thengi irundha ipadi than muttikanum athu periya sandai la than kondu poi vidum
Share your Reaction
Super 👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction
Happy கனத மின்டும் kindle வந்துவிட்டது நன்ரி🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Share your Reaction
கடவுளே இவங்களுக்கு நல்ல புத்தியை கொடுங்கப்பா .
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



