
ஹலோ மக்களே
இதோ எட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Karna ne miru kooda emotionally attach aagala na ra thu ok aana ava unnoda wife ah unnoda life ah enter aagi iruku la appo anga unnoda wife ah pathi pesum pothu athukana bathil ah ne kudukanum athu andha uravuku ne thara respect ipadi iruku ah ne unnoda amma kita yum aachi kita yum pesi irukanum enna panra thu ne pattu than thirundhanum nu iruku
Share your Reaction
இப்படியே போனா எப்படி?
Share your Reaction
இவன் வாய்க்கு நல்லா படப் போறான் 🤷♀️ ஏற்கனவே அவளுக்கு காம்ப்லெக்ஸ் இதுல இவன் வேற 🤦♀️ இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் விலகி இருந்தா எப்படி.....
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)
அச்சோ...! அவனை ஆட்டிட்டியூட் காட்டுறான்னு சொல்லிட்டு, இவ ஓவரா காட்டுறாளோன்னு இப்ப சந்தேகமே வந்திடுச்சுப் போங்க. ஆண்களுக்கும் தயக்கம், கொஞ்சம் பயம் கலந்த மரியாதை எல்லாம் இருக்கும் தானே, அதனாலேயே அடக்கி வாசிப்பாங்கத் தானே..?
அடாடடா..! அவனை தப்பாவே புரிஞ்சிக்கிறாளோ..? அவனுக்குத்தான் தலை முதல் கால் வரை அவனோட அப்பா சம்பாதிச்ச பணத்திமிரு இருக்கிறது தானே, அப்புறம் எதுக்கு தங்கவேலு வீட்டு பணத்துக்கு ஆசைப்படணும்,.? அட்லீஸ்ட், இவனாவது அவளுக்கு புரிய வைக்கலாம் தானே ?
அப்படியே புரிய வைச்சிட்டாலும்ன்னு..
மிருணா முணங்குறது நல்லா கேட்குது.
எப்பவுமே ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸன்,
எ பெஸ்ட் இம்ப்ரெஸன்னா இருக்கணும்ன்னு சொல்லுவாங்க, ஆனா இந்த கர்ணனோட க்ரகாச்சரமா என்னன்னு தெரியலை, ஒவ்வொரு இம்ப்ரெஸனும் ரொம்ப வர்ஸ்ட்டாத்தான் போயிட்டிருக்கு. இப்படியே போயிட்டிருந்தால் ஒண்ணும் சொல்றதுக்கில்லை போங்க.
அடேய் கூறுகெட்டவனே ! காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கத்தான்
செய்யணுமா ? அன்பு, அனுசரனை, அக்கறை, மரியாதை, ப்ரியம்... இதெல்லாம் நம்மளை நம்பி வந்தவங்க கிட்டேயும் கொஞ்சம் சகஜமா காட்டலாம்ன்னு யார் இவனுக்கு சொல்றது ? அவங்களுக்கு இடையே உணர்வுரீதியானப் பிணைப்பு இல்லைன்னாலும்... தாலி கயிறு மேஜிக்ன்னு ஒண்ணு இருக்குதா, இல்லையா..? அது இப்பவே வேலை செய்யலைன்னாலும், ஒரு மூணு முடிச்சால அவன் முட்டாள் ஆனது...
சாரி, சாரி... அவன் புருசனா ப்ரொமோஷன் வாங்கியதை, குடும்பத் தலைவன் ஆனதை மறுக்க முடியாது தானே..? மத்ததஎல்லாத்துலயும் லாஜிக் பேசுறவன், இதை ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்.
இவங்க ரெண்டு பேருமே மத்தவங்களை மட்டும் ஏமாத்தலை, அவங்களை அவங்களே ஏமாத்திக்கிட்டு இருக்கிறாங்கன்னு தெரியுறச்ச, அதோட பாதிப்பும், வலியும் இவங்களுக்குத்தான் நிறைய இருக்கும்ன்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Veliyila erunthu villan varavendaam...evanga rendu perukkum...avangaley pothum 😝
Share your Reaction
அடப்பாவி..! அவளை பேசியே வாயை மூடு வைத்து விட்டியே.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



