
ஹலோ மக்களே
இதோ ஏழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Karna miru ah accept panna mudiyama ipadi pesuran aana miru avan nama avanga kita velai seiyuravagaloda ponnu na ra thu na la than ipadi panra nu nenaikira ah ithula innum ennam strong aagurathu pola incident vera nadaka poguthu ah sutham
Share your Reaction
Vazhkai la adi vaangi thaan paadam padikkanummnu erukku karna unakku 😝
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)
ஹ.....ஹ.... ஹ....ஹ....! இவன் தலையணையை தூக்கி தூரப் போட்டதும் முகத்தை தொங்கப் போட்டுக் கிட்டு, தலையணையை தூக்கிட்டு சரிங்க எசமான்னு
சாதுர்யமா சமாளிச்சிட்டு போயிடுவான்னு நினைச்சானோ..?
ஹ....ஹ....ஹ.... தொப்பி, தொப்பி.
அவ எல்லாம் அப்பவே வேற மாதிரி, இப்ப உனக்கு வேற வாழ்க்கைப்பட்டு
இருக்கிறாளா.... இப்ப இன்னும் வேற, வேற மாதிரி... எப்புடுடி மாமு..?
அதிகாரம் என்னைக்கும் அன்பை ஜெயிக்காது.. அருமையான வாக்கு.
ஆனா, இவனை யாரு இப்ப மாமியார் வேலையெல்லாம் பார்க்கச் சொன்னதுன்னு தெரியலையே..?
இதனாலேயே இவன் மாட்டிக்கிட்டு முழிக்கப்போறான்னு தெரியுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
பாட்டி சொல்றது ரொம்ப ரொம்ப சரி...... இவன் வாய கண்ட்ரோல் பண்ணிக்கிட்டான்னா நல்லது......
இன்னும் என்னத்த பண்ண போறானோ.......
Share your Reaction
நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️❤️
Share your Reaction
கர்ணா ரொம்பத்தான்🤭🤭🤭🤭
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction
நிஐமா இவன் அவளிடம் வாங்கி கட்டத்தான் போகிறான்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



