
ஹலோ மக்களே
இதோ ஆறாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அமோகமா கல்யாணம் முடிஞ்சுது...இனி என்ன முட்டி மோதி முன்னேருங்க😂
Share your Reaction
சித்திரமே செந்தேன் மலரே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஆமா, ஆமா.. அவனுக்கு எதைப் பத்தியும் கவலை கிடையாது தன்னோட ப்ராஜக்டைத் தவிர. அப்படியே அதை வெற்றிகரமாக முடிச்சாலும் கூட...
கம்பெனி அவனுக்கு இனக்ரீமென்டைத் தவிர வேறொன்னையும் கொடுக்கப் போறதில்லை. ஆனா, அதுக்கு ஓவர் ஸ்ட்ரெய்ன் அண்ட் எஃபோர்ட்ஸ் போடுவான், ஆனா தன்னோட வீட்டைப் பத்தியோ, பெத்தவங்களைப் பத்தியோ, அவங்களோட மகிழ்ச்சியைப் பத்தியோ, அவங்களோட கௌரவத்தைப் பத்தியோ, மான மரியாதைப் பத்தியோ.... அவனுக்கு என்ன அக்கறை இருக்கப்போகுது ? இவ்வளவு ஏன் தங்கச்சி கல்யாணத்தைப் பத்தி கூட துளிக்கூட அக்கறை இல்லாதவன். இருந்திருந்தா, அங்க ஆதிரா அந்த சுஜாதா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது கொஞ்சமாச்சும் இவன் கண்ணுக்கு தெரியாம இருக்குமா என்ன ?
இதுல அவன் கல்யாணத்துல எங்க கான்ஸன்ட்ரேஷன் இருக்கப் போகுது சொல்லுங்க. வேணுமின்னா, கல்யாணம் நடந்து முடிஞ்சப் பிறகு மிருணாவை எப்படி வைச்சு செய்யலாம் என்கிறதுல, அப்ப வேணுமின்னா ஆர்வமும் அக்கறையும் வரும் போலயிருக்கு போங்க.
எப்பா..! அந்த சுஜாதாவுக்கு இருக்கிறது வாயா, இல்லை கால்வாயான்னு (சாக்கடையான்னு) கொஞ்சம் ஃப்ரூப் பண்ணிட்டுப் போங்களேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Ippo than sis kalyanam na ra teaser yae aarambichi iruku ithuku appuram ivanga fighting na ra main picture yae ivan miruna kita vangi kattika venam chumma aval ah ethachum sollikitu .
Indha sujatha ah va eppo parthalum kaduppu aaguthu apadiyae andha pesura ethachum.oosi vachi thachidalam pola iruku
Share your Reaction
போட்டோக்காவது நல்லா போஸ் குடுங்க
Share your Reaction
நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
Share your Reaction
கல்யாணம் நல்ல படியா முடிஞ்சிருச்சு....... 🤣 இனி இருக்கு ரெண்டு பேருக்கும்... 🤣
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌👌
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



