
#கொஞ்சும்_மஞ்சள்_பூக்கள்_விமர்சனம்
ஆண் பெண் இரண்டு பாலினத்தின் உணர்வுகளையும் உறவையும் புவன் ❤ஆதிரா வழியா அழகா சொல்லீருக்கீங்க👏👏
ஒரே பிரச்சினை ஆனா அதை ஆண் கையாள்வதுக்கும் பெண் கையாள்வதுக்கும் உள்ள வித்தியாசத்தை படம் போட்டு காட்டீட்டீங்க❤
அவநாசும் அவனின் அக்காவும் இந்த சமூகத்தின் ஒரு எயதார்தமான பிரதிபலிப்பு. இன்னும் நம்ம நிறைய நிறைய மாற வேண்டி இருக்குனு தெளிவா தெரியுது. மது எந்த கதையிலும் அடங்காம ஆட்டம் காட்டுறா 😡
புவன் ஆதிரா இரண்டு பேரையும் ரொம்பவே பிடிச்சது❤
கணவன் மனைவிகுள்ள சண்டை வந்தா யாரு தப்பு பண்ணாலும் கணவனின் மனநிலையையும் பெண்ணின் மனநிலையும் ரொம்ப சரியா சொல்லீட்டீங்க ❤
ஒரு பெண்ணா ஆதிராவின் உணர்வுகள் எல்லாம் புரிஞ்சுக்க கூடியதா இருந்தது 😍 அவளுக்கு புவன் மேல சந்தேகம் இல்ல ஆனால் மதுவை பார்த்தா அவளுக்கு வரும் புகைச்சலும். அதை நீங்க கையாண்ட விதமும் வேற லெவல் 👏👏
நிறைய புதுசா கத்துக்கிட்டேன் முக்கியமா Mirror soul 🧡💛 நல்லா இருந்தது ❤ கதைக்கு ஏற்ப படங்களும் மற்றும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆதிராவின் எண்ணங்களும் வழக்கம் போல அருமை ❤
புவனும் ஆதிராவும் உணர்வுகளாளும் காதலாலும் மனசை நிறைச்சுட்டாங்க❤அழகான கதை ❤ கர்ணன் மற்றும் பவித்ரன் கதைகளுக்காக காத்திருக்கிறேன் ❤❤ வாழ்த்துக்கள் 👍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
பரணி சிஸ் ரிவியூ
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் ❤
நித்யா மாரியப்பன்.❤
ஆதிரா தான் திறம்பட நிர்வகிக்கும்
தொழிலோடு தன் மரியாதையை
தன்னம்பிக்கையை
சுய மரியாதையை விட்டுக் கொடுக்காது
ஆண் செருக்கு
மிகுந்த மனிதனான அவினாஷை
ஒதுக்கி பவனேந்திரனுடன்
தன் திருமண வாழ்க்கையை இணைத்துக்
கொள்கிறாள்.❤
இருவரின் புரிதலும் காதலும்
நம்பிக்கையும் ரொம்பவே அழகு.❤
இருவரின் வாழ்விலும் பொறாமை
மிகுந்த புல்லுருவிகளால்
ப்ரச்னைகள் ஏற்பட்டாலும்
மனைவி மீதான கணவனின் அனுசரணையிலும் அக்கறையிலும்
அவை பனி போல் விலகித்தான்
போகிறது. ❤ ஆதிராவின் மீதான புவனேந்திரனின் புரிதலும்
அன்பும் நேசமும் செமதான்.❤
நித்யா மாரியப்பனின் நேர்த்தியான
எழுத்துக்கள் கதையை விறு விறுப்பாக நகர்த்துகிறது. ❤
ஃபீல் குட் குட் குட் ஸ்டோரி.❤
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Shafna Rangarajan ரிவியூ
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@aakash2000 story has been removed... Completed stories are available only two days after completion 😊
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan







