தளத்தில் படிக்கிற கதைகளைப் பற்றி ரிவியூக்கள் மற்றும் உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துக்கலாம் மக்களே!
Topic starter
Posted : May 2, 2025 4:17 PM
Vaishali Mohan reacted
அனுராகம் கதை நான் படிக்கலை. இந்த சைட்ல போடுவீங்களா
Posted : May 8, 2025 9:46 AM
Nithya Mariappan reacted
@vaishali-mohan அந்த நாவல் பப்ளிகேசனுக்கு அனுப்பியாச்சுமா. புக் வந்த அப்புறம்தான் போட முடியும்
Topic starter
Posted : May 8, 2025 10:44 AM
Vaishali Mohan reacted