NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 35 (Final)

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இறுதி அத்தியாயம்

அட்சரம் 35.1

அட்சரம் 35.2

இந்தக் கதைக்கு நீங்க தளத்துலயும் மூஞ்சிபுக்லயும் குடுத்த ஆதரவுக்கு நன்றி மக்களே! முப்பதுல முடியவேண்டிய கதை கொஞ்சம் அதிகமாகி 35 அத்தியாயம் ஆகிடுச்சு. இதுவரை பொறுமையா வாசித்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி! அடுத்தக் கதை வானதி அருள்மொழிக்கு! திங்கள் முதல் தளத்தில் வரும். அதுலயும் அச்சு வேதா உண்டு. கொஞ்சம் போல சீன்ஸ் தான் வருவாங்க. அதனால நீங்க அவங்களை மிஸ் பண்ணமாட்டிங்க. ஞாயிறு வரைக்கும் கதை தளத்தில் இருக்கும். யுத்தகாண்டத்துடன் திங்கள் கிழமை வர்றேன். அதுவரை காத்திருங்கள்!

1773376518-WhatsApp-Image-2026-03-13-at-92130-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 13, 2026 10:05 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

கதை அருமை.வேதவதி தேன்மலையில் இருக்கும் ரைட்டர். அட்சரன் கதையாசிரியர் ஏஜெண்ட் வைத்து இருக்க வானதி மூலம் தெரியவந்து  அவளின் கூச்ச சுபாவத்தால் மற்றொரு நண்பி பேச வேதா பெயரையே பிடிக்காமல் போக வானதி திருமணத்திற்கு அச்சு வர வேதா சந்திக்க யட்சன் மோகினியாக இருக்க . அச்சு ஈகோயிஸ்ட் இவன் பிரச்சினையில் வேதாவை மாட்டா எதிர்பாராத கல்யாணம் ஈகோ பிடித்தவன் இவள் வெகுளி . சென்னை வர கல்லூரி சேர  பிரியம்வதா  நட்பு கிடைக்க வேதா அச்சு பேசி தீர்வு காண. மாமா மாமி அப்பா அம்மா நட்பு செம. அச்சு அவளை விரும்ப ஆரம்பித்தாலும் அதை ஒப்புக் கொள்ள மனம் வராமல் ஈகோ தடுக்க இவளின் மனமும் விரும்ப வேறொரு பெண்ணை விரும்புகிறவன் மனதில் இருக்க அவள் மனம் தவிக்க குடிபோதையில் தெரிய பிரிவு என்பதை எடுக்கும் போது தான் அச்சுவுக்கு ஈகோ விட்டு வேதாவை தேடி போய் புரியவைக்க வேதாவும் புரிய திருமணம் ரொமான்ஸ் சேர சுபம். காதல் வந்தால் ஈகோ எல்லாம் தூரப் போய்விடும். அதேநேரம் மனிதன் தவறு செய்வதும் இயல்பு புரிந்து வரும் போது அதை ஏற்றுக் கொள்வதும் அழகு அதை அழகாக எடுத்து சொல்வதும் சூப்பர். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 10:49 AM
(@kavibharathi)
Reputable Member Member

Asusal story rombhavae super ah irundhuchi .accident ah meet panna rendu perum sudden ah marriage na ra relationship vithi join panna vitham avangala aariya ma la yae iyal ba oruthar ku innoruthar mela vandha kadhal irundhum achu oda ego ah va vedha hurt aanathu appuram avalukaga vum ava love kaga vum avan ego ah thooki potu ippo oru love life ah vazha aarambichathu varaikum ellamae rombha azhaga irundhuchi 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 10:53 AM
(@meenakshi)
Active Member Member

Posted by: @nithyamariappankngmail-com

ஹலோ மக்களே

இதோ இறுதி அத்தியாயம்

அட்சரம் 35.1

அட்சரம் 35.2

இந்தக் கதைக்கு நீங்க தளத்துலயும் மூஞ்சிபுக்லயும் குடுத்த ஆதரவுக்கு நன்றி மக்களே! முப்பதுல முடியவேண்டிய கதை கொஞ்சம் அதிகமாகி 35 அத்தியாயம் ஆகிடுச்சு. இதுவரை பொறுமையா வாசித்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி! அடுத்தக் கதை வானதி அருள்மொழிக்கு! திங்கள் முதல் தளத்தில் வரும். அதுலயும் அச்சு வேதா உண்டு. கொஞ்சம் போல சீன்ஸ் தான் வருவாங்க. அதனால நீங்க அவங்களை மிஸ் பண்ணமாட்டிங்க. ஞாயிறு வரைக்கும் கதை தளத்தில் இருக்கும். யுத்தகாண்டத்துடன் திங்கள் கிழமை வர்றேன். அதுவரை காத்திருங்கள்!

 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 11:04 AM
(@meenakshi)
Active Member Member

super... feel happy... naanum ippa thaan cotton lavender frock vaangunen 🤗 ... eeeeeee ippadi oru episode padichaa,,, morning e happy vibe.. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 11:08 AM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 35.1 & 35.2 Final)

அப்பாடா...! ஈகோ மன்னன் ஒருவழியா இறங்கி வந்ததோட
நீ  விலகி நின்னப்ப தான், நீயில்லாம வாழ முடியாதுன்னு
வெளிப்படையாவும் சொல்லியிருக்கான். வேதா ஹேப்பி, அச்சு ஹேப்பி.. அண்ட்
வீ ஆர் ஆல்ஸோ ஹேப்பி. !

இவன் வாயே இவனுக்கு சனி தான், இதுல இவன் வேதாவை சொல்றானா..?

அதானே..! அந்த பயம் இருக்கட்டும் அச்சு. வைச்சா குடுமி சிரைச்சா மொட்டைங்கிற மாதிரி, ஒண்ணு இப்பவே கல்யாணம் பண்ணிக் குடுங்கிறது, இல்லைன்னா
வேண்டவே வேண்டாம்ங்கிறது.
இனி வார்த்தையை விடுவே...?

அய்யய்யோ..! "டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்லை யட்சகா..."ன்னு அதுக்குள்ள பாடி முடிச்சிட்டாங்களா..? அப்ப கல்யாணம் ? இதுக்காகத்தான் மாமனார் மாமியார் வெளியே போனாங்களா..? இல்லை அவங்க வெளியே போனதால..
இதுவாயிடுச்சா...?

ம்........." கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு தப்பு பண்லாமா...? இல்லை தப்பைத் தான் பண்ணிட்டு கல்யாணம்
பண்லாமா...?" ஜஸ்ட் ஐ'ம் திங்கிங்... டோண்ட் டிஸ்டர்ப்.

இந்த ஜெயச்சந்திரன் வாயை வைச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டார் போல, இருய்யா
உனக்கு இருக்கு... யுத்த காண்டத்துல உனக்கு ஏழறை சனியோட ஆப்பு மொத்தமா இருக்கு. அப்ப இந்த வாய்
என்ன பேசப்போகுதுன்னு பார்க்கத்தானே போறோம்.

என்னாது... ஃபர்ஸ்ட் நைட்ல ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் படமா..?
ரெண்டு பேருமே வெரி ஸ்ட்ரேஞ்சஸ் தான் போங்க.

யட்சன் அட்சரன் & வனமோகினி வேதவதியோட மேரேஜ் ஆல்பத்தை எங்களால பார்க்க முடியலைன்னாலும்...
நித்தி சிஸ் உங்களோட ஒவ்வொரு அத்தியாயத்திற்கும்
நீங்க கொடுத்த ஏஐ பிக் ஒவ்வொண்ணும் அத்தனை அற்புதமாகவும், கண்ணுக்கு நிறைவாகவும் இருந்தது.
நீங்க தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு படமும் கதைக்கு இன்னும் இன்னும் மெருகு சேர்க்குது. அதனாலயே உங்க கதைகள் இன்னும் இன்னும் எங்களை அடிக்ட் ஆக்குதுங்கிற உண்மையை ஒத்துக்கிட்டே ஆகணும். வாழ்த்துக்கள் சிஸ்..!

(அடுத்த கதை யுத்த காண்டத்துல
இந்தளவுக்கு ரொமான்ஸ் இருக்குமா ? ஏன்னா, தலைப்பும் மிரட்டுது, அருள்மொழி வானதி ஜோடியும் எங்களை மிரட்டிட்டாங்களே... ?அந்தளவுக்கு அவங்களுக்குள்ள ஒத்துமைன்னு சொல்ல வந்தேன்).

😀😀😀
CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 11:16 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

34 பதிவுல கரிச்சு கொட்டின ஒருத்தனை ஒரே பதிவில் கொண்டாட வச்சிட்ட மா 💞 💞 💞 💞 சோ ஸ்வீட் அச்சு பையா 😘😘😘😘😘😘

அருமையான கதை 💞 💞 💞 நிறைவான முடிவு மா 💞 💞 💞 

வாழ்த்துக்கள் மா 🎉 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 11:47 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான கதை

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 11:58 AM
(@thani)
Trusted Member Member

அழகான கதை ❤️
நிறைவான முடிவு❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 2:21 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 2:44 PM
(@kothai-suresh)
Honorable Member Member

வாவ், அருமையான கதை, நிறைவான முடிவு, அச்சு, வேதா லவ்வபிள் ஜோடி 💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 13, 2026 3:20 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images