NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 32

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

இதோ முப்பத்திரண்டாம் அத்தியாயம்

அட்சரம் 32

1773121646-WhatsApp-Image-2026-03-10-at-110203-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 10, 2026 11:17 AM
(@kavibharathi)
Estimable Member Member

Achu unnaku kobam pechu seyal ethula yum.nithanam nu onnu.illavae illa da ne sattunu kobapattu sattunu samathanam ah pesuna udanae ava normal aagiduva la enna ne hurt pannathu aval oda unarvu ah avolo sikkiram andha kobam avalukku pogathu yae 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 10, 2026 11:38 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 10, 2026 12:27 PM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 32)

கண்டபடி வார்த்தையை விட்டுட்டு, இப்ப வெரைட்டி வெரைட்டியா காம்ப்ரமைஸூக்கு அடித்தளம் போடறான் போலயிருக்கு.
இப்ப இவனோட ஈகோ டேமேஜ் ஆகலையாக்கும்...? ஈகோவைக் கூட இவனுக்கு ஏத்த மாதிரி வளைச்சுக்கப் பார்க்குறான், ஆனா பொண்டாட்டிக்கிட்ட மட்டும் வணங்காமுடியா சீன் போடுவானாக்கும்.

அடேயப்பா..! யார் வாயை வேணும்ன்னாலும் மூடலாம், ஆனா இந்த ஊர் வாயை மூட முடியாது போலயிருக்கு.

அடேய், அடேய்.. நீ தானாடா சும்மா இருக்கிற கங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி. உண்ணும் தெரியாத பச்சைப்புள்ளைக்கு கூலிங் ஆஃப் பீரியட் கிளாஸ் எடுத்தவனே நீ தானே..? அதான் வேதா இப்ப குருவையே ஓவர்டேக் பண்றா. இப்ப வந்து குத்துதே குடையுதே சொல்லி
என்ன பிரயோஜனம்...? மிஸ்டர் சதானந்தன் சொன்னதைத் தான் நானும் சொல்றேன்.
ஈகோவா ? வேதாவா ?

அடேய்..! ராஜீயோட மருமகள் கிட்ட அக்கறை இருந்தால் மட்டும் போதாது, உன் பொண்டாட்டி வேதா மேல உண்மையான நேசம் இருக்கணும்ன்னு.

ஆஹா, ஆஹா.. இதுவல்லவோ நேசம்...!  ஆருயிர் பொண்டாட்டியைப் பார்க்க அர்த்தராத்திரியில அல்லவா
வந்து கதவை தட்டுறான்.
அச்சு, நீ இப்ப கொஞ்சம் மாறியிருக்க, ஆனால் அது மட்டும் பத்தாது, கையோட நீ பண்ண தப்புக்கெல்லாம்
சாஷ்டாங்கமா காலுல விழுந்து சரணகதி அடைஞ்சிடு., இதை விட வேற எந்த வழியும் இல்லை, அப்பத்தான் வேதாவை உன்னால கூல் ஆக்க முடியும்.

சூப்பர், சூப்பர்.. அய்யோ எனக்கு இந்த அச்சுவை ரொம்ப பிடிக்குதே. அப்படியே ஒரு வார்த்தை மன்னிப்பையும் கேட்டுடு ராசா..! அப்ப இன்னும் பிடிக்கும்.

(இலக்கியா கிட்ட தேன்மலைக்கு போறேன்னு சொல்றது அச்சு தானே, ஆனால் இலக்கியா 'சொல்லு அருள்,
நீயா பேசுறன்னு, டைப் பண்ணியிருக்கிங்க, மாத்திடுங்க ப்ளீஸ்)

(அந்த பாப் அப்ல போடற கவிதை நடைக் கூட உங்களோடது தானா..? அப்படின்னா உங்களுக்கும் கவிதை எழுத வரும்ன்னு சொல்லவேயில்லையே..?)

😀😀😀
CRVS (or) CRVS2797்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 10, 2026 2:04 PM
(@meenvaimozhi)
Eminent Member Member

தலைமுறை இடைவெளி என்றுமே தலைவலிதான்.

உணர்வுகளும், உறவுகளை அணுகும் விதமும் முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

"மனம் தோற்றாலும் உடல் ரோசத்தோடு அணுகியது" ✨

பெருங்கோபத்திற்கிடையேயும் தலைக்காட்டும் பரிவு தான் காதல். 👌🏼

விலகி நின்றாலும் ஆதுரமாய் நடந்துக்கொள்பவள் மீது காதல் கூடத்தானே செய்யும் அவனுக்கு.

அவள் காதலின் முன் EGO எல்லாம் தகர்ந்திடும் இனி.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 10, 2026 2:19 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 10, 2026 2:31 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images