NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
இனியாவின் இறுதி நிம...
 
Share:
Notifications
Clear all

இனியாவின் இறுதி நிமிடங்கள்

(@praveena-thangaraj)
New Member Member

இந்த எழுத்தாளரின் கதை என் வாசிப்பின் நேரத்தை இனிமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கையானவர் சிலர் உள்ளனர். அதில் நித்யா மாரியப்பனின் எழுத்து மனதிற்கு மிக நெருக்கமானது. 

  *இனியாவின் இறுதி நிமிடங்கள்* முதல் முறை கதை பதிவிட்டப்ப என்னால வாசிக்க இயலவில்லை. பச் ரீரன் பண்ணும் போது மிஸ் பண்ணக்கூடாதுனு நினைச்சிட்டே இருந்தேன். தளத்தில் போடுவதாக அறிவிப்பு வந்ததும் பத்து பத்து எபிக்கா வாசிக்க வந்தாச்சு. 

    மிகவும் வியப்புக்குள்ளாக்கியது இந்த முதல் கொட்டேஷன்ல போடற வாசிப்பு. படிக்க படிக்க நிறைய கலெக்ட் பண்ணி எழுதியிருக்காங்க.  

  மெடிக்கல் பெயர், வியாதியின் பெயர், இதெல்லாம் படிக்கறப்ப ஆர்வங்கள் கூடுது. 

   யார் தான் கொலையாளினு நமக்குள் வர்ற துப்பறிவு மூளைக்கும் நல்ல வேலை. 

  இதனால இருக்குமோ? அதனால இருக்குமோ?னு கதை வாசிச்சு குழப்பத்துல சுத்தும் போது நல்லா தான் இருக்கு. 

 அதுவும் இந்த 'சாத்தான் வழிபாடு' ஆவ்சமா கொடுத்திருக்காங்க. இந்த காலத்து இந்த மாதிரி வழிபாடு இருக்கா? டார்க் வெப்ல ஆவியை ஏலம் விடுவாங்களா? ஒருவேளை இருக்குமோனு யோசிக்கற அளவுக்கு இருக்கு எழுத்து.

   தனிப்பட்டு கதைக்கான ரிவ்யூவை எப்படி சொல்வதுனு தெரியலை. ஆனா மிஸ் பண்ண கூடாத க்ரைம் நாவல். 

  ஐ லவ் இட். நிறைய எழுதுங்க... இந்த துறையில் முன்னனி எழுத்தாளராக மென்மேலும் வளர்க.

என்றும் அன்புடன் 

பிரவீணா தங்கராஜ்

Share your Reaction

Loading spinner

Quote
Topic starter Posted : November 22, 2025 2:35 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

Posted by: @praveena-thangaraj

இந்த எழுத்தாளரின் கதை என் வாசிப்பின் நேரத்தை இனிமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கையானவர் சிலர் உள்ளனர். அதில் நித்யா மாரியப்பனின் எழுத்து மனதிற்கு மிக நெருக்கமானது. 

  *இனியாவின் இறுதி நிமிடங்கள்* முதல் முறை கதை பதிவிட்டப்ப என்னால வாசிக்க இயலவில்லை. பச் ரீரன் பண்ணும் போது மிஸ் பண்ணக்கூடாதுனு நினைச்சிட்டே இருந்தேன். தளத்தில் போடுவதாக அறிவிப்பு வந்ததும் பத்து பத்து எபிக்கா வாசிக்க வந்தாச்சு. 

    மிகவும் வியப்புக்குள்ளாக்கியது இந்த முதல் கொட்டேஷன்ல போடற வாசிப்பு. படிக்க படிக்க நிறைய கலெக்ட் பண்ணி எழுதியிருக்காங்க.  

  மெடிக்கல் பெயர், வியாதியின் பெயர், இதெல்லாம் படிக்கறப்ப ஆர்வங்கள் கூடுது. 

   யார் தான் கொலையாளினு நமக்குள் வர்ற துப்பறிவு மூளைக்கும் நல்ல வேலை. 

  இதனால இருக்குமோ? அதனால இருக்குமோ?னு கதை வாசிச்சு குழப்பத்துல சுத்தும் போது நல்லா தான் இருக்கு. 

 அதுவும் இந்த 'சாத்தான் வழிபாடு' ஆவ்சமா கொடுத்திருக்காங்க. இந்த காலத்து இந்த மாதிரி வழிபாடு இருக்கா? டார்க் வெப்ல ஆவியை ஏலம் விடுவாங்களா? ஒருவேளை இருக்குமோனு யோசிக்கற அளவுக்கு இருக்கு எழுத்து.

   தனிப்பட்டு கதைக்கான ரிவ்யூவை எப்படி சொல்வதுனு தெரியலை. ஆனா மிஸ் பண்ண கூடாத க்ரைம் நாவல். 

  ஐ லவ் இட். நிறைய எழுதுங்க... இந்த துறையில் முன்னனி எழுத்தாளராக மென்மேலும் வளர்க.

என்றும் அன்புடன் 

பிரவீணா தங்கராஜ்

🤩🤩🤩🤩 Thank you so much doli 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Posted : November 22, 2025 2:41 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images