அட்சரம் 30

பிரிவின் வலியை மிஞ்சுவதாய்! நாக்கின் நுனியில் நஞ்சுடையதாய்! திமிரெனும் வாளால் அறுப்பதாய்! வார்த்தைகளின் வீரியம் விதைத்தது பிரிவெனும் திகிலினை மட்டுமே! விடவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் விம்பத்தை உடைக்காத இறுமாப்பினனுக்கு உரிமையிழப்பும் உயிரிழப்பாய் தோன்றுமா? -அட்சரனின் வேதா வீடெங்கும் நிலவிய கனத்த அமைதியைச் சதானந்தனால் சீரணிக்கவே முடியவில்லை. பதின்வயதில் மகனிடம் ஆரம்பித்த சிக்கல் இன்று அவனது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இடத்தில் வந்து நிற்குமென கனவில் கூட நினைக்காத மனிதருக்கு இப்போது நிலமையைச் சீராக்க என்ன செய்வதென்றே புரியாத … Continue reading “அட்சரம் 30”

 

Share your Reaction

Loading spinner