வரவேற்பில் அபிமன்யூ ஸ்ராவணியின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்க தனித்துவிடப் பட்ட அஸ்வின் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மண்டபமெங்கும் அலைந்த அவனது பார்வை ஒரு ஊதா லெஹாங்காவிடம் நிலைபெற அந்தப் பெண்ணோ அவனுக்கு முதுகு காட்டியபடி அங்கே வைக்கப்பட்டிருந்த விதவிதமான உணவுவகைகளைக் கதம் செய்து கொண்டிருந்தாள். அதைக் கண்டவன் “இதுக்கு அப்புறம் இந்த உலகத்துல சாப்பாடே இல்லாம போயிடும்கிற லெவலுக்குச் சாப்பிடுதே இந்த பொண்ணு! யாரா இருக்கும்?” என்று நாற்காலியில் அமர்ந்தவாறே அவள் […]
Share your Reaction