இன்று இந்தியாவின் எல்லா மூலைகளிலும் ஆன்மீகவாதிகள் முளைத்துள்ளனர். அவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் உண்மையான ஆன்மீக அறிவுடன் மனிதக்குலத்தை வழிநடத்தவும் சகமனிதர்களுக்கு உதவவும் செய்கின்றனர். மிச்சமுள்ள பெரும்பான்மையானவர்கள் ஆஸ்ரமங்களில் ஆடம்பரவாழ்வு வாழ்ந்தபடி வெறும் கண்துடைப்பிற்காக சமூகநலப்பணிகளைச் செய்கின்றனர். -எழுத்தாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் மனோகர் பாட்டியா முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… சிக்ஷா தியான அறையின் நடுநாயகமாக அமர்ந்து யோகா பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் முக்தியின் சிஷ்யர் ஒருவர். “ஹதயோகாவுக்கு உங்க உடலை தயார் படுத்துறதுக்கு தான் […]
Share your Reaction