.
வணக்கம்! நான் நித்யா மாரியப்பன். டாக்ஸ் கன்சல்டண்டாகப் பணியாற்றியபடி கடந்த ஆறாண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறேன். இதுவரை 49 நாவல்களும், 27 சிறுகதைகளும், இரண்டு குறுநாவல்களும் எழுதியுள்ளேன். எனது 9 நாவல்கள் அருணோதயம் பதிப்பகம் மூலமாகவும், 5 நாவல்கள் ஸ்ரீ பதிப்பகம் மூலமாகவும் புத்தகங்களாக வந்துள்ளன. எனது அன்புடை அன்றிலே எனும் குறுநாவல் ராணிமுத்துவில் 2022ல் வெளியானது.
புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்கும். அப்படி ஒரு ஆர்வத்தில் உருவானதுதான் இந்த NM Tamil Novel World என்ற தளம். இனி இது எனது படைப்புகள் உருவாகுமிடமாக இருக்கும்.
எண் | தலைப்பு | Genre |
1 | அன்பே என் அன்பே | பிசினஸ் மேன் Vs ஈவெண்ட் ப்ளானர் – ஃபீல் குட் நாவல் |
2 | யாரோ அவள் பாகம் 1 | முகப்புத்தகத்தில் மலரும் காதல் |
3 | யாரோ அவள் பாகம் 2 | முக்கோணக்காதல் கதை |
4 | கனிமொழியே | கல்லூரிக்காதல் |
5 | பூங்காற்றிலே உன் சுவாசம் | பிராமணக் குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட குடும்ப நாவல் |
6 | மரம் தேடும் மழைத்துளி | அரசியல்வாதி Vs பத்திரிக்கையாளர் – ஃபீல் குட் நாவல் |
7 | ஆழியிலே முக்குளிக்கும் நிலவே | குடும்ப நாவல் |
8 | என் காட்சிப்பிழை நீ | டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை |
9 | வெய்யோனின் தண்மதி அவள் | வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இரண்டு ஜோடிகளின் காதல் |
10 | கிருஷ்ணதுளசி | காதல் – வெறுப்பு- காதல் |
11 | யாவும் நீயாக மாறினாய் | வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மூன்று ஜோடிகளின் காதல் |
12 | அமிர்தசாகரம் | குழந்தைப்பருவ நட்பு காதலாக மாறும் குடும்ப நாவல் |
13 | அனுபல்லவி | ஆர்க்கிடெக்ட் Vs மெஸ் ஓனர் |
14 | காதல் கொண்டேனடி கண்மணியே | குடும்ப நாவல் |
15 | சாகரசங்கமம் | டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை |
16 | அலாதி தேடலாய் நீ | ஃபீல் குட் நாவல் |
17 | காதில் பேசுவாய் மெல்லிசையே | காதல் – வெறுப்பு – காதல் |
18 | கரை தீண்டும் கடல் அலையே | டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை |
19 | சாரலாய் தீண்டினாய் அன்பே | பிசினஸ்மேன் Vs செகரட்டரி |
20 | உமி | தென் தமிழகத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கிராமியக் காதல் கதை |
21 | காதல் அலைவரிசை 23.29 | டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை |
22 | மெய் நிகரா பூங்கொடியே | ஆன்டி ஹீரோ நாவல் |
23 | கண்ணாமூச்சி ஏனடி ரதியே | குடும்ப நாவல் |
24 | ராகமஞ்சரி | கல்லூரிக்காதல் கதை |
25 | மாயமித்ரா | ஆன்டி ஹீரோ |
25 | நினைவில் உறைந்த நீராம்பலே | மியூசிக் டைரக்டர் Vs எழுத்தாளர் |
27 | பரிதி தீண்டிய பனிமலரே | பிசினஸ்மேன் Vs மேனேஜர் |
28 | உன்னில் இதயம் அளாவுதே | குடும்ப நாவல் |
29 | மதுரமாய் நின் காதல் | குடும்ப நாவல் |
30 | அன்பனின் ஆரபி | குடும்ப நாவல் |
31 | ஒரு காதலும் சில கவிதைகளும் | குடும்ப நாவல் |
32 | இனியாவின் இறுதி நிமிடங்கள் | க்ரைம் நாவல் |
33 | தண்பொருநை தீரத்தில் | ஆன்டி ஹீரோ கதை |
34 | மேகத்தின் மோனம் | டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை |
35 | கானல் பொய்கை | முறை தவறிய எழுத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை |
36 | யுத்தகாண்டம் | அரசியல் கதை |
37 | என்னில் மோகனகீதமாய் | குடும்ப நாவல் |
38 | அழகில் தொலைந்தேன் ஆருயிரே | குடும்ப நாவல் |
39 | அவள் ஒரு ராகமாலிகை | கொரியன் பிசினஸ்மேன் Vs பாடகி |
40 | அனுராகம் ஆரம்பமே | குடும்ப நாவல் |
41 | காந்தர்வ காதல் | வெளிநாட்டு ஹீரோ Vs தமிழ் ஹீரோயின் |
42 | பூந்தென்றலாய் வந்தவளே | ஃபீல் குட் நாவல் |
43 | சுருதியோடு லயம் போலவே | மியூசிக் டைரக்டர் Vs ஃபேன் கேர்ள் |
44 | வெண்பனியாய் சில நினைவுகள் | மறுமணம் கதை |
45 | எந்தன் அன்பே நீதானே / அன்புடை அன்றிலே | குடும்ப நாவல் |
46 | இருதயப்பூவில் கண்டேன் | குடும்ப நாவல் |
47 | நந்தவன நறுமலரே | குடும்ப நாவல் |
48 | சந்தம் பாடும் தென்றல் | பிசினஸ்மேன் Vs கண்டெண்ட் எடிட்டர் |
49 | இது வானின் பூபாளம் | குடும்ப நாவல் |
50 | உன் நினைவே உயிர் நேசமாய் | பிசினஸ்மேன் Vs ஈவெண்ட் மேனேஜர் |
51 | வந்தாயே மழையென நீயும் பாகம் 1 | சினிமா ஹீரோ Vs பத்திரிக்கையாளர் |
52 | வந்தாயே மழையென நீயும் பாகம் 2 | சினிமா ஹீரோ Vs பத்திரிக்கையாளர் |
53 | முரண்படு மெய்ம்மை | குடும்ப நாவல் |
54 | விழிகளில் ஒரு பவனி | குடும்ப நாவல் |