NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

Share:
Notifications
Clear all

VOP 9

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஒன்பதாம் அத்தியாயம்

அத்தியாயம் 9

1753168042-WhatsApp-Image-2025-07-22-at-122207_0bc873c1.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : July 22, 2025 12:37 PM
Mathy reacted
(@chanmaa)
Trusted Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 12:59 PM
(@kavibharathi)
Trusted Member Member

Maran ne pavithran kita mug athula adicha mathiri pesunathu kastam ah irundhalum athula unmai iruku than illa nu sollala aana ellar unna pola vae iruku ah matagalae 

Shanmathi super pa evolo azhaga madhi ku sollitu poita Maran nallavan than aana athukaga unnaku ethachum prachanai ah na unkooda eppo vum nanga thunai ah irupom nu 

Maran iru pa ore nalla la ne sir la irundhu purushan ah mari irukalam aana atha change ah ava pattunu accept panni irukanum may be avanga periyappa avanga la nalla padiya treat panni irundha atleast ava unna mama na chum koopitu irupu ah athuvum illama ipadi sudden kalyanam aagiduthu udanae unna husband ah nenachiduvala athu register aaga konjam illa vizhi athigam ah vae time edukum pola athu varaikkum indha sir ah adjust pannikirathu ah thavira vera vazhi illa avanuku 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 12:59 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Aama Aama ivan sirikka kooda kaasu kekura ragam thaan.... Instant ah marriage nadandhuruchu... Idhukku aprom enna nadakka povudho? Maaran veettalunga ellam epdi nadandhuppaanga?

Madhu yaru kooda poyiruppa?? Buvan thaan paavom...

Vara vara corres alappara kooditte povuthu... Sir solla koodatham.....' Magizh maama' than venumame.... 🤣 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 1:01 PM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

Nallapadiyaa kalyanam mudinjithu...

Odi pona kadangariya maribadiyum enga kondu korththu vittraatha daa....ponava ponathaavey erukkattum 😏😏😏

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 1:46 PM
(@crvs2797)
Estimable Member Member

விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)

வாழ்க்கையே இப்படித்தான் போல. எதிர்பாராத திருப்பங்கள், முடிவுகள்ன்னு நம்மளை அலைகழிச்சிடும் போல. அது மாதிரி தான் இந்த மகிழ் மாறன் & மலர் விழியோட திருமண வைபவமும். இனிமேலாச்சும் அவனுக்கு ஏத்த துணையா தைரியமா எதையும் ஃபேஸ் பண்றவளா இருந்தா சரி தான். அவ இத்தனை பொறுமையா, அதிகமா ஆசைப்படாம இருந்ததற்கு வாழ்க்கை கொடுத்த வெகுமானம் தான் இந்த மகிழ்மாறன்னு தோணுது. ஆனா, அவன் சொன்ன படி மலர், நிறைய மாற வேண்டியிருக்கும், அவனுக்கேத்தபடி ஓடவும் வேண்டியிருக்கும்., அந்த மாற்றத்தையும் அவனே அவளிடம் ஏற்படுத்தி விடுவான் போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 2:04 PM
(@kothai-suresh)
Estimable Member Member

நல்லபடியாக கல்யாணம் முடிஞ்சது. மகிழ் பேசுவது  கரெக்ட் 👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 2:37 PM
(@mathy)
Eminent Member Member

அவசரமா அடாவடியா கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் மலரோட அவன் வாழ்க்கையை நல்லபடியா கொண்டு போவான் மகிழ் 🥰🥰🥰🥰🥰

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : July 22, 2025 3:07 PM

.

.