.
.
ஹலோ மக்களே
இதோ எட்டாம் அத்தியாயம். பெரிய எபிங்கிறதால பிரிச்சுப் போட்டிருக்கேன்
Share your Reaction
Semma 👏 👏 👏 👏 😘 🎉 🎊 🎉
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Instant coffee ah vida vegam ah kalyanam arrangement nadakkuthu ivanga rendu perukum kalyanam nadakum nu theriyum but ivolo quick ah ipadi nadakkum nu expect pannala
Innaiku first time malar ava vazhkkai kaga voice raise panna but atha maran oda entry ah la off agiduthu .maran sonnathu ah ketu shock aagiten enna ivan malar ah bhuvan kooda jodi serkuran aana bhuvan no solli enga manasula paalu ah varthan but enna than avasara kalyanam ah irundhalum maran sigamani avar kita unga ponnu ah nalla parthupen nu assurance ah kuduthu irukan aana Malar ku than thik thik moment ah iruku ivan ah correspondents ah yae jerk ava ippo life long purushan vera varan athuvae avalukku bayatha kelaputhu but what to do indha maran malarvizhi than jodi nu already decided la so nama poi kalyanatha enjoy pannalam
Share your Reaction
புவன் பாவம் கடங்காரியை மனசாற விரும்பி இருக்கான். அண்ணியாக வர சான்ஸ் இருக்கு போல. மகிழ் மலர் ஜோடி மகிழ்ச்சி. புவன் செமடா.
Share your Reaction
Naa nenachan indha madhu ipdi edhavadhu thaan pannuvaa nu 😡 ... Paravayilla... buvan thapichitaan. Aana yaru kooda odipoyiruppa?? 🤔 Madhuvoda appa thambiya epdilam nadatinaaru....kadaisiyila avaru kaikooppi kenjura nelama vandhuruchu....Idhu avarukku theva thaan
Indha maaran, malara epdi avan annanukku ponnu kekalaam?? Epdiyo kadaisila avane kalyaanam panna porane.... loves vaaradhu thaan baakki irukku...
Malar avana kandu terichi oduvaa.... ippo enna pannuraanu paapom.... daily avana thaan paattaaganum illa.. 😆 Maaranukku ava mela konjamavadhu edho irukku... Aana malar than corres ah kandaale therichi odura...
Share your Reaction
- விழிகளில் ஒரு பவனி..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8.1 & 8.2)
அடப்பாவி...! இப்படி சட்டு சட்டுன்னு சடனா தெளிவா முடிவெடுக்குறானே. சாய்ஸை கூட அடுத்தவங்களுக்கு கொடுக்காம... இதைத் தான்நிர்வாகத்திறன்னு சொல்வாங்களோ...?
ஆனாலும், மகிழன் ஒண்ணை மறந்துட்டான் பாருங்களேன்.
மலர்விழிக்கு கூறு பத்தலை, கூறு பத்தலைன்னு சொல்லி சொல்லியே, இப்ப அவளைத்தானே கட்டிக்கப் போறான். தவிர, அவளுக்கு இப்பவே கல்யாணம் பண்ணாதிங்க, லைப்ரரி சையன்ஸ் படிக்க வைங்க, கல்யாணத்துக்கு வயசு இன்னும் இருக்குன்னு பெரிய சண்டிகர் மாதிரி அப்ப மலர்விழியோட அப்பா கிட்ட சொல்லிட்டு, இப்ப அதுக்கு நேர்மாறா பேசறதோட, மிஸஸ் மகிழ்மாறனா மாற ரெடியா இருன்னு குண்டக்க மண்டக்க பேசினா என்ன அர்த்தம்...? அப்படின்னா...
நிசமாவே யாருக்கு இப்ப கூறு பத்தலைன்னு கொஞ்சம் சொல்லிட்டுப்போங்க மிஸ்டர் கரஸ்பாண்டன்ட் சார்..?
😀😀😀
ஆனாலும், இந்த மதுமதி இப்படி சபை நடுவில புசனை அவமதிச்சிருக்க வேணாம்.
ஏற்கனவேஒருத்தனை நேசிச்சிருந்தா, அதை பெத்தவங்க கிட்டயோ, இல்லை புவன் கிட்டயோ சொல்லித் தொலைச்சிருக்கலாம் தானே.
ஏன் இப்படி அவளோட தேவைக்காக, உண்மையா நேசிச்சவனை தூக்கியெறிஞ்சிட்டுப் போனாளோ தெரியாத...
ஒருவேளை, தப்பை உணர்ந்து திரும்பி வருவாளோ இதே புவனுக்காக...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
மகிழ், மலர் கல்யாணம் நடக்கப் போகுது, ஆனால் புவன் பாவம், முதல் நாள் ரிசப்ஷனுக்கு கூட நின்னுட்டு காலைல ஓடிட்டா, முன்னாடியே எவரையும் லவ் பண்ணி இருந்தா சொல்லி தொலைச்சிருக்கலாமே
Share your Reaction
.
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மிட் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved
.
தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan